முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

தியாகி இமானுவேல் பேரவையின் பொதுச்செயலாளரும், ஐந்திணை மக்கள் கட்சியின் அரசியல்…

12

தியாகி இமானுவேல் பேரவையின் பொதுச்செயலாளரும், ஐந்திணை மக்கள் கட்சியின் அரசியல் தலைமை குழு ஆலோசகருமான ஐயா பூ.சந்திரபோஸ் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து
அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்.

(1/2)

ஐயா அவர்களின் மறைவால் துயரில் ஆழ்ந்துள்ள அவர்தம் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், அவர் சார்ந்த இயக்கத்தினருக்கும் எனது ஆறுதலை தெரிவித்து துயரில் பங்கெடுக்கிறேன்.

ஐயா பூ.சந்திரபோஸ் அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம்!

(2/2)

Exit mobile version