முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் களப்பணிகள் குறித்து திட்டமிடுவதற்காக,…

10

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் களப்பணிகள் குறித்து திட்டமிடுவதற்காக, நாம் தமிழர் கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதிப் பொறுப்பாளர்களுடனான கலந்தாய்வு இன்று 22-01-2023 சென்னை வளசரவாக்கம், சுபிக்சா நிகழ்வரங்கத்தில் நடைபெற்றது.

முதற்கட்டமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் மாவட்டங்கள் மற்றும் பாண்டிச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.

Exit mobile version