முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

அடிமை இந்தியாவின் விடுதலைக்காக 7 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தப் பெருந்தியாகி; …

0

அடிமை இந்தியாவின் விடுதலைக்காக 7 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தப் பெருந்தியாகி;  விடுதலைபெற்ற இந்தியாவிலும் மணல்கொள்ளைக்கெதிராகவும், மண்ணின் உரிமைகளுக்காகவும் சமரசமற்று, தளர்வின்றி இன்றுவரை போராடிக்கொண்டிருக்கும் ஒப்பற்றப் போராளி!

நேர்மையையும், தூய்மையையும், வாய்மையையும் உயிரெனப் போற்றி அதனை அடியொற்றி வாழும் அப்பழுக்கற்றப் பெருந்தலைவர் எங்கள் ஐயா நல்லக்கண்ணு அவர்களது 99வது அகவை நாள் இன்று (26-12-2023)

ஐயாவுக்கு எனது உளப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் பெருமிதமும், பெருமகிழ்ச்சியும் அடைகிறேன்.

Exit mobile version