நடிப்பு, இயக்கம், நடனம், இசை, பாடல்கள் என இளம் வயதிலேயே எல்லாவற்றையும் கற்றுத் தேர்ந்து, பன்முகத்திறன் கொண்ட ஒப்பற்ற கலைஞன்!
தமிழ்த்திரையுலகில் மிளிரும் முன்னனி திரை நட்சத்திரம்!
தனித்துவமான கலைத்திறனால் மக்களின் மனதைக் கொள்ளை கொண்ட திரை ஆளுமை!
எனது ஆருயிர் இளவல் சிலம்பரசன் அவர்களுக்கு அன்பு நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
@SilambarasanTR_




