முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

தமிழீழ நாட்டின் தன்னிகரற்ற தளபதி! தலைவனின் வார்ப்பு அண்ணன் சுப.தமிழ்ச்செல்வன்…

0

தமிழீழ நாட்டின் தன்னிகரற்ற தளபதி! தலைவனின் வார்ப்பு அண்ணன் சுப.தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு எமது வீரவணக்கம்!

(3/3)

இன்சொல்லாலும், புன்சிரிப்பாலும் எல்லோரையும் ஆரத்தழுவி அரவணைத்து, போர்க்களத்திலும் புன்னகைத் தவழ களமாடிய மாசற்ற போராளி!

‘உயிர் உன்னதமானதுதான்! அதனினும் உன்னதமானது எமது உரிமை, சுதந்திரம், கெளரவம்’ எனும் தேசியத் தலைவனின் சத்திய மொழிகளுக்கேற்ப வாழ்ந்து மறைந்த மாவீரர்!

(2/3)

Exit mobile version