முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

திருவண்ணாமலை சட்டமன்றத் தொகுதி, எடக்கல் கிராமம், நாம் தமிழர் கட்சியைச்…

10

திருவண்ணாமலை சட்டமன்றத் தொகுதி, எடக்கல் கிராமம்,
நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த
தம்பி தியாகு அவர்களின் தந்தை
ஐயா மாயவன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து
மிகவும் துயருற்றேன்.

(1/2)

தந்தையை இழந்துவாடும் அன்புத்தம்பி தியாகு அவர்களுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும்,
நாம் தமிழர் உறவுகளுக்கும் ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

ஐயா மாயவன் அவர்களுக்கு
என்னுடைய கண்ணீர் வணக்கம்!

Exit mobile version