முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் செய்யும் செயல்களால் உலகத்தார் நம்மைத் தெரிந்துகொள்ளவேண்டும். நம் சொந்த…

10

நாம் செய்யும் செயல்களால் உலகத்தார் நம்மைத் தெரிந்துகொள்ளவேண்டும்.

நம் சொந்த முயற்சிகளால் நாம் முன்னுக்கு வந்து நம் பெருமையை உலகத்திற்குக் காட்டவேண்டும்.

ஒருவன் தன் தகுதியை வெளிப்படுத்தும் ஆற்றல் பெறும்வரை, அவனுக்கு மதிப்பும் பெருமிதமும் பெருமையும் ஏற்படாது!
– அண்ணல் காந்தியடிகள https://x.com/SeemanOfficial/status/1576368868997701632/video/1

▶ Play Video on X ↗
Exit mobile version