விவசாயியும் ஞானியும்! – நன்னெறி கதை | பகுதி – 03 (நிறைவு)
வாய்ப்பு என்பது எப்போதுமே நமது காலடிக்குக் கீழே உள்ளது.
நாம் இதனைத் தேடி, வேறு எங்கும் போக வேண்டியதில்லை.
நாம் செய்ய வேண்டியதெல்லாம், அந்த வாய்ப்பைக் கண்டுணர்வதே ஆகும்! https://x.com/SeemanOfficial/status/1593038709452054529/video/1
▶ Play Video on X ↗


