முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

ஆவடி தொகுதிக்குட்பட்ட திருவேற்காடு கோலடி பகுதியில் கடந்த 50 ஆண்டுகளுக்கும்…

0

ஆவடி தொகுதிக்குட்பட்ட திருவேற்காடு கோலடி பகுதியில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வரும் பூர்வகுடி மக்களின் வீடுகள் இடித்து அகற்றப்படும் என்று திமுக அரசால் ஒட்டப்பட்ட அறிவிக்கையால் அச்சமுற்று இன்னுயிரை மாய்த்துக்கொண்ட திருவேற்காடு கோலடி பகுதி செந்தமிழ் நகரைச் சேர்ந்த அன்புத்தம்பி சங்கர் அவர்களுக்கு நாம் தமிழர் கட்சி சார்பாக இறுதி வணக்கம் செலுத்திவிட்டு, தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அப்பகுதி மக்களுக்கு ஆறுதல் கூறி, கோரிக்கைகளை வலியுறுத்தி உரையாற்றியபோது,

https://t.co/190Rx6MQ7Y

Exit mobile version