மாவீரர் நாள்!
விதையாய் விழுந்த தமிழ் மறவரின்
வாழ்க்கையே எமது வரலாறு!
கார்த்திகை 12 | 27-11-2024 | மாலை 04 மணி
#மதுராந்தகத்தில்_மாவீரர்நாள்2024
மான உணர்வும், இன உணர்வும் கொண்ட தமிழினச் சொந்தங்கள் எல்லோரும் மதுராந்தகத்தில் கூடுவோம்!
திரள் நிதிப் பங்களிக்க: https://t.co/div72KcRfU




