முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சி – அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 83வது…

0

நாம் தமிழர் கட்சி – அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 83வது வட்டச் செயலாளர் அன்புத்தம்பி கு.சதீஷ்குமார் அவர்களின் தந்தை மதிப்பிற்குரிய ஐயா குணசேகரன் அவர்கள் மறைவெய்திய துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.

அப்பாவை இழந்து வாடும் தம்பி கு.சதீஷ்குமார் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

ஐயா குணசேகரன் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!

Exit mobile version