முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

வெள்ளைய ஏகாதிபத்தியத்தின் அடக்குமுறைக்கெதிராகப் போராடி சிறைசென்ற ஒப்பற்றப் பெருந்தியாகி, மண்ணின்…

14

வெள்ளைய ஏகாதிபத்தியத்தின் அடக்குமுறைக்கெதிராகப் போராடி சிறைசென்ற ஒப்பற்றப் பெருந்தியாகி, மண்ணின் நலனுக்காகவும், மக்களின் உரிமைகளுக்காகவும் அயராது களத்தில் நிற்கும் மாசற்ற மண்ணுரிமைப்போராளி, பொதுவுடமைத் தத்துவத்தைத் தனது வாழ்வியலாக ஏற்று வாழும் மாமனிதர்,

(1/2)

தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர் போற்றுதலுக்குரிய ஐயா நல்லக்கண்ணு அவர்களுக்கு எனது உளப்பூர்வமான பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்!

(2/2)

Exit mobile version