முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

20 ஆண்டுகளைக் கடந்தும் இஸ்லாமியர் என்பதனாலேயே விடுதலை செய்யமறுக்கும் அரசின்…

0

20 ஆண்டுகளைக் கடந்தும் இஸ்லாமியர் என்பதனாலேயே விடுதலை செய்யமறுக்கும் அரசின் செயலைக் கண்டித்தும், 30 ஆண்டுகளைக் கடந்தும் சிறைக்கொட்டடியில் வாடும் ஏழு பேர் விடுதலையைக் கோரியும் இன்று 26-12-2021 நாகப்பட்டினம் அவுரித்திடலில் நடைபெற்ற மாபெரும் ஆர்ப்பாட்டம்.

சீமான் எழுச்சியுரை - நாகப்பட்டினம் | மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் #SeemanNagaiSpeech 26-12-2021

Exit mobile version