முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சி – குன்னூர் சட்டமன்றத் தொகுதி முன்னாள்…

0

நாம் தமிழர் கட்சி – குன்னூர் சட்டமன்றத் தொகுதி முன்னாள் தொகுதி தலைவர் அன்புத்தம்பி

அசோக் குமார் ராஜேந்திரன் அவர்கள்

மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.

அன்புத்தம்பி அசோக் குமார் ராஜேந்திரன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கின்றேன்.

தம்பி அசோக் குமார் ராஜேந்திரன் அவர்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கம்!

Exit mobile version