முகப்பு அறிவிப்புகள் எதிர்வரும் நிகழ்வுகள்

எதிர்வரும் நிகழ்வுகள்

தலைமை அறிவிப்பு – பெரியாரைப் போற்றுவோம்! மாபெரும் பொதுக்கூட்டம்

க.எண்: 2025121030 நாள்: 22.12.2025 அறிவிப்பு: பெரியாரைப் பேணாது ஒழுகிற் பெரியாரால் பேரா இடும்பை தரும். (குறள் – 892) - வள்ளுவப் பெருமகனார் பெரியாரைப் போற்றுவோம்! மாபெரும் பொதுக்கூட்டம் போற்றுரை: செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் | நாம் தமிழர் கட்சி நாள்: மார்கழி 19 |...

தலைமை அறிவிப்பு – தமிழ்நாடு செளராஷ்ட்ர அரசியல் எழுச்சி மாநாடு – 2025 சிறப்புரை: செந்தமிழன் சீமான்

க.எண்: 2025121031 நாள்: 22.12.2025 அறிவிப்பு: தமிழ்நாடு செளராஷ்ட்ர அரசியல் எழுச்சி மாநாடு – 2025சிறப்புரை: செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் | நாம் தமிழர் கட்சி நாள்: மார்கழி 13 | 28-12-2025 மாலை 04 மணியளவில் இடம்: இராஜா முத்தையா மன்றம் மதுரை   செளராஷ்ட்ரா அரசியல்...

தலைமை அறிவிப்பு – பெண் எனும் பேராற்றல்! அதுவே உலகின் உயிராற்றல்! மகளிர் பாசறை மாநிலக் கலந்தாய்வுக் கூட்டம்...

க.எண்: 2025121027 நாள்: 18.12.2025 அறிவிப்பு: (இடம் மாற்றம்) நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை மாநிலக் கலந்தாய்வுக் கூட்டம் வருகின்ற 21-12-2025 காலை 10 மணியளவில், திருச்சி டி.எம்.ஆர்.மகால் (TMR Mahal) மண்டப அரங்கில் தலைமை ஒருங்கிணைப்பாளர்...

தலைமை அறிவிப்பு – வீரப்பெரும்பாட்டி வேலுநாச்சியார் வீரப்புகழ் போற்றும் மாபெரும் பொதுக்கூட்டம் (இடம் மாற்றம்)

க.எண்: 2025121024 நாள்: 18.12.2025 அறிவிப்பு: (இடம் மாற்றம்) வெள்ளைய ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போரிட்ட வீரப்பேரரசி! நம் வீரப்பெரும்பாட்டி வேலுநாச்சியார் அவர்களின் நினைவுநாளையொட்டி, நாம் தமிழர் கட்சி சார்பாக, வருகின்ற மார்கழி 09ஆம் நாள் (24-12-2025) மாலை 04...

தலைமை அறிவிப்பு – மாநிலப் பொதுக்குழுக் கூட்டம்

க.எண்: 2025121019 நாள்: 15.12.2025 நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் வருகின்ற 27-12-2025 அன்று காலை 10 மணியளவில் சென்னை திருவேற்காடு ஜி.பி.என் பேலஸ் (GPN Palace) அரங்கில்...

தலைமை அறிவிப்பு – பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட 20 கோரிக்கைகளை முன்வைத்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கம்...

க.எண்: 2025121017 நாள்: 12.12.2025 பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட 20 கோரிக்கைகளை முன்வைத்து, தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கம் நடத்தும் கோரிக்கை மாநாடு வருகின்ற கார்த்திகை 28ஆம் நாள் (14-12-2025) பிற்பகல் 02 மணியளவில்...

தலைமை அறிவிப்பு – பெண் எனும் பேராற்றல்! அதுவே உலகின் உயிராற்றல்! மகளிர் பாசறை மாநிலக் கலந்தாய்வுக் கூட்டம்

க.எண்: 20251211015 நாள்: 11.12.2025 அறிவிப்பு: பெண் எனும் பேராற்றல்! அதுவே உலகின் உயிராற்றல்! மகளிர் பாசறை மாநிலக் கலந்தாய்வுக் கூட்டம்தலைமை: செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் | நாம் தமிழர் கட்சிநாள்: மார்கழி 06 | 21-12-2025 காலை 10 மணியளவில்இடம்: எல்.கே.எஸ்.மகால் (LKS...

தலைமை அறிவிப்பு – இளையோர் படை எழுக! இன விடுதலை வெல்க! இளைஞர் பாசறை மாநிலக் கலந்தாய்வுக் கூட்டம்

க.எண்: 20251211014 நாள்: 11.12.2025 அறிவிப்பு: இளையோர் படை எழுக! இன விடுதலை வெல்க! இளைஞர் பாசறை மாநிலக் கலந்தாய்வுக் கூட்டம் தலைமை: செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் | நாம் தமிழர் கட்சி நாள்: மார்கழி 05 | 20-12-2025 காலை 10 மணியளவில் இடம்: எல்.கே.எஸ்.மகால் (LKS...

தலைமை அறிவிப்பு – வீரப்பெரும்பாட்டி வேலுநாச்சியார் வீரப்புகழ் போற்றுவோம்! மாபெரும் பொதுக்கூட்டம்

க.எண்: 2025121013 நாள்: 11.12.2025 அறிவிப்பு: வீரப்பெரும்பாட்டி வேலுநாச்சியார் வீரப்புகழ் போற்றுவோம்!மாபெரும் பொதுக்கூட்டம் தலைமை: செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் | நாம் தமிழர் கட்சி நாள்: மார்கழி 09 | 24-12-2025 மாலை 04 மணியளவில் இடம்: கருங்குளம் (திருச்செந்தூர் சாலை) திருவைகுண்டம், தூத்துக்குடி மாவட்டம்   வெள்ளைய ஏகாதிபத்தியத்தை...
Exit mobile version