தமிழ்த்தேசிய அரசியல் செயற்பாட்டாளரும், காரைக்குடி புறநகர் செயலாளருமான ஐயா மா.சஞ்சீவி…
தமிழ்த்தேசிய அரசியல் செயற்பாட்டாளரும், காரைக்குடி புறநகர் செயலாளருமான ஐயா மா.சஞ்சீவி அவர்கள் உடல்நலக்குறைவால் மறைவுற்ற செய்தி கேட்டு மிகுந்த மனவேதனைக்கு உள்ளானேன். ஐயாவை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நாம் தமிழர் உறவுகளுக்கும் ஆறுதலைத்...
டெல்டாவின் கல்வி தந்தை எனப் போற்றப்படுகிற வகையில் வாழ்ந்திட்டப் பெருந்தகை…
டெல்டாவின் கல்வி தந்தை எனப் போற்றப்படுகிற வகையில் வாழ்ந்திட்டப் பெருந்தகை ஐயா துளசி வாண்டையார் அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து பெரும்அதிர்ச்சியும், ஆழ்ந்த மனக்கவலையும் அடைந்தேன். ஐயாவை இழந்துவாடும் குடும்பத்தினருக்கும் உறவுகளுக்கும் ஆறுதலைத் தெரிவித்து,...
ஆழ்கடல் மீன்பிடிப்புக்குச் சென்ற நாகை, சாமந்தான்பேட்டையைச் சேர்ந்த மீனவர்கள் 10…
ஆழ்கடல் மீன்பிடிப்புக்குச் சென்ற நாகை, சாமந்தான்பேட்டையைச் சேர்ந்த மீனவர்கள் 10 பேர், 17 நாட்களுக்கு மேலாகியும் கரை திரும்பாதது பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
காணாமல்போன நாகை மீனவர்களை மீட்க தமிழக அரசு விரைந்து நடவடிக்கை...
தாராபுரம் தொகுதித் தலைவர் எனது பேரன்பிற்குரிய தம்பி ம.மோகன் அவர்கள்…
தாராபுரம் தொகுதித் தலைவர் எனது பேரன்பிற்குரிய தம்பி ம.மோகன் அவர்கள் கொரோனா நோய்த்தொற்றால் மறைந்தார் எனும் செய்தியறிந்து பேரதிர்ச்சியும் பெருந்துயரமும் அடைந்தேன். தம்பியின் குடும்பத்தினருக்கும் நாம் தமிழர் உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து,...
தமிழ்த்தேசியப் பொதுவுடைமைப் போராளி புலவர் நமது ஐயா கு.கலியபெருமாள் அவர்களின்…
தமிழ்த்தேசியப் பொதுவுடைமைப் போராளி
புலவர் நமது ஐயா கு.கலியபெருமாள் அவர்களின் நினைவைப் போற்றுவோம்!
நாம் தமிழர்!
View original post on X ↗
கடந்த 13-05-2021 அன்று இயற்கை எய்திய என் தந்தையார் செந்தமிழன்…
கடந்த 13-05-2021 அன்று இயற்கை எய்திய என் தந்தையார் செந்தமிழன் அவர்களின் மறைவு செய்தியறிந்து, என் துயர் பகிர்ந்து எனக்கு மனம் தேற ஆறுதல் அளித்த என் தாய்த்தமிழ் உறவுகள் அனைவருக்கும் நெகிழ்வான...
அதிமுக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான ஐயா ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் உடன்பிறந்த…
அதிமுக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான ஐயா ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் உடன்பிறந்த சகோதரர் ஓ.பாலமுருகன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், ஆழ்ந்த மனக்கவலையும் அடைந்தேன். (1/2)
View original post on X ↗
சகோதரரை...
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொருளாளரும் அன்பிற்குரிய சகோதரருமாகிய மு.முகமது யூசுப் அவர்கள் மறைந்த…
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொருளாளரும் அன்பிற்குரிய சகோதரருமாகிய மு.முகமது யூசுப் அவர்கள் மறைந்த செய்தியறிந்து பெருந்துயருற்றேன். எந்நிலையிலும் நிதானமாகப் பெருந்தன்மையாக எல்லோர் மீதும் அன்பு செலுத்தி வாழ்ந்த சகோதரரின் இழப்பு ஈடுசெய்யமுடியாதது. (1/2)
View original post...
மாலைமலர் நாளிதழின் சூலூர் செய்தியாளர் அன்புத்தம்பி மணி அவர்கள் கொரோனா…
மாலைமலர் நாளிதழின் சூலூர் செய்தியாளர் அன்புத்தம்பி மணி அவர்கள் கொரோனா நோய்த்தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பயனின்றி மறைவுற்ற செய்தி பேரதிர்ச்சியையும் பெருந்துயரத்தையும் அளிக்கிறது. அவரது குடும்பத்திற்கும், ஊடகத்துறை நண்பர்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில்...
மே-18, இன எழுச்சி நாள்! விழுந்ததெல்லாம் அழுவதற்கல்ல; எழுவதற்கே! https://bit.ly/2Qf9lIz
மே-18, இன எழுச்சி நாள்!
விழுந்ததெல்லாம் அழுவதற்கல்ல; எழுவதற்கே!
https://bit.ly/2Qf9lIz
View original post on X ↗









