முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

கடந்த 13-05-2021 அன்று இயற்கை எய்திய என் தந்தையார் செந்தமிழன்…

2

கடந்த 13-05-2021 அன்று இயற்கை எய்திய என் தந்தையார் செந்தமிழன் அவர்களின் மறைவு செய்தியறிந்து, என் துயர் பகிர்ந்து எனக்கு மனம் தேற ஆறுதல் அளித்த என் தாய்த்தமிழ் உறவுகள் அனைவருக்கும் நெகிழ்வான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

என் தந்தை மறைந்த செய்தியறிந்து அலைபேசி வாயிலாக என்னை அழைத்துப் பேசி ஆறுதல் அளித்த மாண்புமிகு தமிழக முதல்வர் ஐயா மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், மாண்புமிகு தமிழக சட்டமன்ற சபாநாயகர் ஐயா மு.அப்பாவு அவர்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

@CMOTamilnadu @mkstalin @arivalayam

நேரில் வந்து ஆறுதல் கூறிய
மாண்புமிகு தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐயா பெரியகருப்பன் அவர்களுக்கும், மாண்புமிகு தமிழக மீன்வளத்துறை அமைச்சர்
அண்ணன் அனிதா ராதாகிருஷ்ணன் அவர்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

என் பெருந்துயரினில் துணைநின்ற மாண்புமிகு எதிர்க்கட்சி தலைவரும்,
முன்னாள் முதல்வரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான
ஐயா எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கும்,

முன்னாள் முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான
ஐயா ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

எனது தந்தை மறைவிற்கு ஆறுதல் தெரிவித்துத் துயர் பகிர்ந்த அரசியல் மற்றும் திரைத்துறையைச் சேர்ந்த சகோதர, சகோதரிகளுக்கும், பத்திரிக்கை மற்றும் ஊடகத்துறையைச் சேர்ந்த நண்பர்களுக்கும், ஏனைய உறவுகளுக்கும் எனது நன்றியையும், நெகிழ்வான அன்பினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

Exit mobile version