அன்புத்தம்பி சுசீந்திரன் தயாரிப்பில், ஆருயிர் இளவல் மனோஜ்குமார் பாரதிராஜா இயக்கத்தில், இயக்குநர் இமயம் அப்பா பாரதிராஜா நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் #மார்கழி_திங்கள் திரைப்படத்தில் இருந்து, இந்நூற்றாண்டின் ஈடு இணையற்ற இசை அரசன் இசைஞானி இளையராஜா அவர்களின் மெல்லிசையில் உருவாகியுள்ள #உன்_நினைவால் பாடல் காணொலியை வெளியிடுவதில் பெருமிதமும், பெருமகிழ்ச்சியும் அடைகிறேன்.
#மார்கழி_திங்கள் திரைப்படம் மாபெரும் வெற்றிபெற படக்குழுவினர் அனைவருக்கும் எனது அன்பும், வாழ்த்துகளும்!
https://t.co/4Z61bWJb59
Isaignani @ilaiyaraaja Musical 🎶
Prod by @Dir_Susi 's #VennilaProductions
Dir by @manojkumarb_76
#MargazhiThingalFromOct05 #UnNinaivaal #MargazhiThingal
@offBharathiraja @shyamshelvan @maalu1815 @naksha_saran @vanchijackson @editorthiyagu @shobimaster @vasukibhaskar @saregamasouth @onlynikil @decoffl

