முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

குடிமக்களின் கடமை ஒரு நல்ல தலைமையை உருவாக்குவது. ஒரு நல்ல…

0

குடிமக்களின் கடமை ஒரு நல்ல தலைமையை உருவாக்குவது. ஒரு நல்ல தலைமையின் கடமை குடிமக்களைக் காப்பாற்றுவது.

ஒரு நாட்டின் வளமையை அந்த நாட்டில் வாழ்ந்து சென்ற கவிஞர்கள் படித்த கவிதைகள் மற்றும் இலக்கியங்களைக் கொண்டு அறியலாம். ஒரு நாட்டின் அதிகாரத்தை அந்நாட்டை ஆட்சி புரிந்த ஆட்சியாளர்களைக் கொண்டு அறியலாம். ஆனால், ஒரு நாட்டில் வாழ்ந்த மற்றும் வாழ்ந்து வரும் இனத்தின் வரலாற்றை, அந்நாட்டின் மண்ணில் புதைந்தும் மக்காமல் இருக்கும் புரட்சியாளர்களைக் கொண்டே அறிய இயலும்.

ஒருவரிடம் அதிகாரத்தை வழங்குமுன் நன்றாகச் சிந்தியுங்கள்; ஏனெனில், நீங்கள் அதிகாரத்தை வழங்கவில்லை. அதன் வடிவில் உங்களுக்கான அழிவை வழங்குகிறீர்கள்.

பேரன்பு பொய்த்துப்போன மனிதர்கள் வாழும் நிலத்தில், விளையும் கரும்பிடம்கூட எறும்புகளுக்குக் காதல் மலர்வதில்லை.

Exit mobile version