மூத்த திரைக்கலைஞர் திரையுலகின் மார்க்கண்டேயன் நடிப்பாற்றலாலும், குணநலனாலும் மக்கள் மனங்கவர்ந்த…

மூத்த திரைக்கலைஞர் திரையுலகின் மார்க்கண்டேயன் நடிப்பாற்றலாலும், குணநலனாலும் மக்கள் மனங்கவர்ந்த ஆளுமை, தமிழ் மீது அளப்பெரும் பற்றும், புலமையும் கொண்ட பெருந்தமிழர் ஐயா சிவகுமார் அவர்களுக்கு எனது உளப்பூர்வமான பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்! View original...

ஆரியத்திட்டத்தை திராவிடமென அடையாளப்படுத்தி செய்யப்படும் கோமாளித்தனங்களை நம்பும் ஏமாளிகளாக தமிழர்கள்…

ஆரியத்திட்டத்தை திராவிடமென அடையாளப்படுத்தி செய்யப்படும் கோமாளித்தனங்களை நம்பும் ஏமாளிகளாக தமிழர்கள் இனியும் இருக்க மாட்டார்கள்! http://bit.ly/3nw9pAc View original post on X ↗

மக்கள் நலனும், எளிமைப்பண்பும் தனது இரு கண்களெனக் கொண்டு வாழ்ந்து…

மக்கள் நலனும், எளிமைப்பண்பும் தனது இரு கண்களெனக் கொண்டு வாழ்ந்து மறைந்த ஐயாவின் இழப்பு ஈடுசெய்ய இயலாப் பேரிழப்பாகும். ஐயா நன்மாறன் அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம்! (3/3) View original post on X ↗ கருத்துச்செறிவோடு...

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் முதுபெரும் தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான…

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் முதுபெரும் தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ஐயா நன்மாறன் அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து பெருந்துயருற்றேன். ஐயாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், கட்சியினருக்கும் ஆறுதலைத் தெரிவித்து துயரத்தில்...

தமிழ்நாடு அரசால் இடமாற்றப்படும் நீலகிரி மாவட்டத் தலைமை மருத்துவமனையை மருத்துவ…

தமிழ்நாடு அரசால் இடமாற்றப்படும் நீலகிரி மாவட்டத் தலைமை மருத்துவமனையை மருத்துவ வசதியற்ற கூடலூருக்கு மாற்ற வேண்டும்! https://bit.ly/3bnHsok View original post on X ↗

பேரறிஞர் அண்ணாவின் வழியில் ஆட்சி நடத்துவதாகக் கூறிக்கொண்டு, ஆளுநரிடம் அடிபணிவதா?…

பேரறிஞர் அண்ணாவின் வழியில் ஆட்சி நடத்துவதாகக் கூறிக்கொண்டு, ஆளுநரிடம் அடிபணிவதா? https://bit.ly/3bevttc @CMOTamilnadu @mkstalin View original post on X ↗

வீரமிகு நமது பாட்டன்கள் மாமன்னர்கள் மருது பாண்டியர் 220ஆம் ஆண்டு…

வீரமிகு நமது பாட்டன்கள் மாமன்னர்கள் மருது பாண்டியர் 220ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி இன்று 27-10-2021 நாம் தமிழர் கட்சி - தலைமை அலுவலகத்தில் வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது. https://youtu.be/qF-752raU6k View original post on X...

நேரலை 27-10-2021 வீரமிகு நமது பாட்டன்கள் மருது பாண்டியர் வீரவணக்க…

நேரலை 27-10-2021 வீரமிகு நமது பாட்டன்கள் மருது பாண்டியர் வீரவணக்க நிகழ்வு - தலைமையகம் சென்னை https://x.com/i/broadcasts/1ynJOZQBWDZGR View original post on X ↗

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைக் கழகச் செயலாளராகப் பொறுப்பேற்றுள்ள…

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைக் கழகச் செயலாளராகப் பொறுப்பேற்றுள்ள அன்புச்சகோதரர் துரைவைகோ அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். View original post on X ↗

ஒரே இரத்தம்! அதே வீரம்! வீரமிகு நமது பாட்டன்கள் மருது…

ஒரே இரத்தம்! அதே வீரம்! வீரமிகு நமது பாட்டன்கள் மருது பாண்டியர் நினைவைப் போற்றுவோம்! நாம் தமிழர்! View original post on X ↗