ஒடுக்கப்பட்ட, அடித்தட்டு மக்களின் உரிமைக்கு, அவர்களின் வாழ்வு முன்னேற்றத்திற்கு அயராது…
ஒடுக்கப்பட்ட, அடித்தட்டு மக்களின் உரிமைக்கு, அவர்களின் வாழ்வு முன்னேற்றத்திற்கு அயராது உழைத்து வருபவர், சமரசமின்றி சமூகநீதி கொள்கையில் உறுதியாக நிற்கின்ற தமிழ்நாட்டின் முதுபெரும் அரசியல் போராளி!
(1/3)
View original post on X ↗
ஐயா...
வெறுமனே முடிவெடுத்தால் மட்டும் போதாது. வெற்றிகரமான முடிவாகவும் இருக்கவேண்டும்! அவசரகோலத்தில்…
வெறுமனே முடிவெடுத்தால் மட்டும் போதாது.
வெற்றிகரமான முடிவாகவும் இருக்கவேண்டும்!
அவசரகோலத்தில் அள்ளித்தெளிக்கின்ற முடிவுகள் வேலையை இரட்டிப்பாக்கிவிடும்.
உடன் பணியாற்றுபவர்களை சலிப்படையச் செய்துவிடும்!
அதனால் துரிதமானதாக மட்டுமின்றி,
சரியானதாகவும் இருக்கவேண்டும்!
- ஐயா இறையன்ப https://x.com/SeemanOfficial/status/1551414002881683457/video/1
▶ Play Video on X...
தற்போது நேரலையில்… தமிழ்த் தேசத் தன்னுரிமைக் கட்சியின் தமிழக மக்கள்…
தற்போது நேரலையில்...
தமிழ்த் தேசத் தன்னுரிமைக் கட்சியின்
தமிழக மக்கள் தன்னாட்சி மாநாடு - திருநெல்வேலி
24-07-2022 https://x.com/i/broadcasts/1yNxaYZjQkDxj
View original post on X ↗
புத்தகங்கள்❤️ https://x.com/SeemanOfficial/status/1551078201593839616/video/1
புத்தகங்கள்❤️ https://x.com/SeemanOfficial/status/1551078201593839616/video/1
▶ Play Video on X ↗View original post on X ↗
சரக்கு மற்றும் சேவை வரி, மின் கட்டணம், சொத்துவரி, எரிபொருட்கள்…
சரக்கு மற்றும் சேவை வரி, மின் கட்டணம், சொத்துவரி, எரிபொருட்கள் மற்றும் எரிகாற்று உருளை விலை உயர்வைக் கட்டுப்படுத்தத் தவறிய ஒன்றிய அரசையும், தமிழ்நாடு அரசையும் கண்டித்து, நாம் தமிழர் கட்சி சார்பாக...
தற்போது நேரலையில், சரக்கு மற்றும் சேவை வரி, மின் கட்டணம்,…
தற்போது நேரலையில்,
சரக்கு மற்றும் சேவை வரி, மின் கட்டணம், சொத்துவரி, எரிபொருட்கள் மற்றும் எரிகாற்று உருளை விலை உயர்வைக் கட்டுப்படுத்தத் தவறிய இந்திய ஒன்றிய அரசையும், தமிழ்நாடு அரசையும் கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம்!
23-07-2022...
அளப்பரிய தன் உழைப்பினால், நிகரற்ற தன் திறமையினால், சூரரைப் போற்றிய…
அளப்பரிய தன் உழைப்பினால்,
நிகரற்ற தன் திறமையினால்,
சூரரைப் போற்றிய நடிப்புச் சூரனாய், திரைக்கலை உச்சத்தை தொட்டு,
தேசிய விருது பெற்றிருக்கிற
சமூகப் பொறுப்புணர்ச்சிமிக்க
சாதனைக் கலைஞன்!
என் தம்பி சூர்யா அவர்களுக்கு
நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்!
@Suriya_offl
View original post on X...
இளம் வயது முதல் சாதனை சிகரங்களை தொடுவதையே தன் வாழ்வியல்…
இளம் வயது முதல் சாதனை சிகரங்களை தொடுவதையே தன் வாழ்வியல் பழக்கமாக மாற்றிக் கொண்டு,
தன் நல்லிசையால் நாட்டினர் மனதில் நங்கூரமிட்டு,
பின்னணி இசைக்காக தேசிய விருது பெற்றிருக்கின்ற
தமிழினத்தின் முன்னணி இசைக்கலைஞன்!
என்னுயிர் தம்பி @gvprakash அவர்களுக்கு...
எளிய திரைமொழியில், வலிய தன் வசனங்களால் வணிகமயமாகிவிட்ட சனநாயகத்தை கேள்விக்குள்ளாக்கி…
எளிய திரைமொழியில்,
வலிய தன் வசனங்களால் வணிகமயமாகிவிட்ட சனநாயகத்தை கேள்விக்குள்ளாக்கி
மக்களை சிந்திக்க வைத்ததோடு மட்டுமல்லாமல் செயல்படவும் தூண்டிய மகத்தான திரைப்படம் #மண்டேலா-வை இயக்கி, தேசியவிருது பெற்ற இளம் திரைக்கலைஞன் @madonneashwin அவர்களின் கலைச்சாதனைகள் தொடர...
நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத்தம்பி நெய்வேலி ஆ.சிவக்குமார்…
நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத்தம்பி நெய்வேலி ஆ.சிவக்குமார் அவர்களின் தந்தை ஐயா ஆறுமுகம் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த துயருற்றேன். நெய்வேலியில் உள்ள இல்லத்திற்கு சென்று கட்சி சார்பாக இறுதி...







