முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

சரக்கு மற்றும் சேவை வரி, மின் கட்டணம், சொத்துவரி, எரிபொருட்கள்…

10

சரக்கு மற்றும் சேவை வரி, மின் கட்டணம், சொத்துவரி, எரிபொருட்கள் மற்றும் எரிகாற்று உருளை விலை உயர்வைக் கட்டுப்படுத்தத் தவறிய ஒன்றிய அரசையும், தமிழ்நாடு அரசையும் கண்டித்து, நாம் தமிழர் கட்சி சார்பாக 23-07-2022 அம்பத்தூரில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்!

சீமான் கண்டனவுரை | ஜி.எஸ்.டி. விலைவாசி உயர்வு - மின்கட்டண உயர்வு கண்டித்து ஆர்ப்பாட்டம் - அம்பத்தூர்

Exit mobile version