நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத்தம்பி நெய்வேலி ஆ.சிவக்குமார் அவர்களின் தந்தை ஐயா ஆறுமுகம் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த துயருற்றேன். நெய்வேலியில் உள்ள இல்லத்திற்கு சென்று கட்சி சார்பாக இறுதி மரியாதை செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தேன்.






