அரசு மருத்துவமனைகளில் அதிகரித்து வரும் உயிரிழப்புகளை தடுக்க தமிழ்நாடு அரசு…

அரசு மருத்துவமனைகளில் அதிகரித்து வரும் உயிரிழப்புகளை தடுக்க தமிழ்நாடு அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்! https://bit.ly/3Sc597t @CMOTamilnadu @mkstalin View original post on X ↗

அம்மா அற்புதம்மாள் மற்றும் அப்பா குயில்தாசன் ஆகியோரது பிறந்தநாள் விழாவையொட்டி…

அம்மா அற்புதம்மாள் மற்றும் அப்பா குயில்தாசன் ஆகியோரது பிறந்தநாள் விழாவையொட்டி இன்று திருப்பத்தூர் மாவட்டம், சோலையார் பேட்டையில் உள்ள அவர்களது இல்லத்திற்கு சென்று, இருவருக்கும் பேரன்பு வாழ்த்துகளைத் தெரிவித்து, தம்பி பேரறிவாளனுடன் மகிழ்ச்சியைப்...

அறிவைப் பெற்ற அற்புதங்களின் பிறந்தநாள் விழாவில்…

அறிவைப் பெற்ற அற்புதங்களின் பிறந்தநாள் விழாவில்... View original post on X ↗

மண்ணையும் மக்களையும் உயிருக்கு மேலாக நேசிக்கும் ஒவ்வொருவரும் ஒன்றிணைவோம்! இந்த…

மண்ணையும் மக்களையும் உயிருக்கு மேலாக நேசிக்கும் ஒவ்வொருவரும் ஒன்றிணைவோம்! இந்த மண் நம் உரிமை! காப்பது நம் கடமை! 31-07-2022, ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்! எண்ணூரில் கூடுவோம்! https://x.com/SeemanOfficial/status/1553282483050885121/video/1 ▶ Play Video on...

ஒரு சிற்பி மிகப்பெரிய பாறையை உடைக்க பலமுறை கொத்துகிறான், பலன்…

ஒரு சிற்பி மிகப்பெரிய பாறையை உடைக்க பலமுறை கொத்துகிறான், பலன் எதுவும் தெரியவில்லை. பத்தாயிரத்து ஒன்றாவது முறை தான் அந்தப்பாறை உடைகிறது. அந்தப் பத்தாயிரம்தடவை உடைக்கும்போது வெளியே எதுவும் தெரியாமல், பாறையும் உடையாமல்...

அப்பா குயில்தாசன் அவர்களுக்கும், அம்மா அற்புதம்மாள் அவர்களுக்கும் இனிய பிறந்தநாள்…

அப்பா குயில்தாசன் அவர்களுக்கும், அம்மா அற்புதம்மாள் அவர்களுக்கும் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! பேரன்பின் மகிழ்வோடு, உங்கள் மகன் சீமான் @ArputhamAmmal View original post on X ↗

இன்று (சூலை-29) உலகளாவிய புலிகள் நாள்! புலிகள் வாழ்வதற்கேற்ற சூழல்…

இன்று (சூலை-29) உலகளாவிய புலிகள் நாள்! புலிகள் வாழ்வதற்கேற்ற சூழல் அற்றுப்போய் அவை அழிவதன் மூலம் மிகப்பெரும் சூழலியல் பேரழிவை வனங்கள் எதிர்கொள்ள நேரிடும். இதனால், புலிகளைக் காக்க வேண்டியது பேரவசியமாகிறது. #InternationalTigerDay2022 #SaveTigers View...

தமிழர்களை முற்றாகப் புறக்கணித்து முறைகேடாக நடைபெற்றுள்ள நெய்வேலி நிலக்கரி நிறுவன…

தமிழர்களை முற்றாகப் புறக்கணித்து முறைகேடாக நடைபெற்றுள்ள நெய்வேலி நிலக்கரி நிறுவன பொறியாளர் தேர்வினை உடனடியாக இரத்து செய்ய வேண்டும்! https://bit.ly/3S7pOtp View original post on X ↗

எதிர்க்கட்சியாக இருந்தபோது, பிரதமர் மோடியின் வருகைக்கெதிராக கறுப்புடை தரித்து, கறுப்புக்கொடி…

எதிர்க்கட்சியாக இருந்தபோது, பிரதமர் மோடியின் வருகைக்கெதிராக கறுப்புடை தரித்து, கறுப்புக்கொடி காட்டிய திமுக, ஆளுங்கட்சியானவுடன் எதிர்ப்புத் தெரிவிப்போர் மீது அடக்குமுறையை ஏவத்துடிப்பதா? https://bit.ly/GoBackModi @CMOTamilnadu @mkstalin View original post on X ↗

பெரிய இலட்சியங்களைக் கொண்டிருங்கள்! ஆனால் சிறிய மகிழ்ச்சிகளையும் கொண்டாடுங்கள்! பேதம்…

பெரிய இலட்சியங்களைக் கொண்டிருங்கள்! ஆனால் சிறிய மகிழ்ச்சிகளையும் கொண்டாடுங்கள்! பேதம் பார்க்காமல் பழகுங்கள்! உற்சாகத்தை உங்கள் இயல்பாகவே ஆக்கிக்கொள்ளுங்கள்! மழைக்காலங்களில் மரம் நடுங்கள்! எளிய பணியாளர்களுக்கும் மரியாதை கொடுங்கள்! - மரபின் மைந்தன் முத்தையா https://x.com/SeemanOfficial/status/1552510640559820800/video/1 ▶ Play Video on X...