ஒரு சிற்பி மிகப்பெரிய பாறையை உடைக்க பலமுறை கொத்துகிறான், பலன் எதுவும் தெரியவில்லை. பத்தாயிரத்து ஒன்றாவது முறை தான் அந்தப்பாறை உடைகிறது. அந்தப் பத்தாயிரம்தடவை உடைக்கும்போது வெளியே எதுவும் தெரியாமல், பாறையும் உடையாமல் இருக்கும்போது, அவன் செயல்படுகிறானே அதுதான் சாதனைக்கு அவசியம்! https://x.com/SeemanOfficial/status/1553176547682439169/video/1
▶ Play Video on X ↗


