முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

பெரிய இலட்சியங்களைக் கொண்டிருங்கள்! ஆனால் சிறிய மகிழ்ச்சிகளையும் கொண்டாடுங்கள்! பேதம்…

0

பெரிய இலட்சியங்களைக் கொண்டிருங்கள்!
ஆனால் சிறிய மகிழ்ச்சிகளையும் கொண்டாடுங்கள்!
பேதம் பார்க்காமல் பழகுங்கள்!
உற்சாகத்தை உங்கள் இயல்பாகவே ஆக்கிக்கொள்ளுங்கள்!
மழைக்காலங்களில் மரம் நடுங்கள்!
எளிய பணியாளர்களுக்கும் மரியாதை கொடுங்கள்!

– மரபின் மைந்தன் முத்தையா https://x.com/SeemanOfficial/status/1552510640559820800/video/1

▶ Play Video on X ↗
Exit mobile version