ஆயர்குலத் தலைவன்! முல்லை நில இறைவன்! நமது மூதாதை மாயோன்…
ஆயர்குலத் தலைவன்!
முல்லை நில இறைவன்!
நமது மூதாதை
மாயோன்
பெரும்புகழ் போற்றி! போற்றி!
நாம் தமிழர்!
View original post on X ↗
‘சுதந்திரம்’ என்பது, விடுமுறையில் மகிழ்வதற்கல்ல; வரலாற்றை நினைப்பதற்கு! கொடியை மட்டும்…
'சுதந்திரம்' என்பது,
விடுமுறையில் மகிழ்வதற்கல்ல;
வரலாற்றை நினைப்பதற்கு!
கொடியை மட்டும் வணங்குவதற்கல்ல; கொள்கைகளையும் வணங்குவதற்கு!
...
அரசாங்கத்திற்கு கிடைத்ததல்ல;
அடிப்படை வாழ்க்கைக்கு கிடைத்தது!
வாங்கிவிட்ட ஒன்றல்ல;
வாழ வேண்டிய ஒன்று!
...
- ஐயா 'மரபின் மைந்தன்' முத்தையா https://x.com/SeemanOfficial/status/1560467350994178049/video/1
▶ Play Video on X ↗View...
அரை நூற்றாண்டு காலத்திற்கும் மேலாக இலக்கிய உலகையும், அரசியல் மேடைகளையும்…
அரை நூற்றாண்டு காலத்திற்கும் மேலாக இலக்கிய உலகையும், அரசியல் மேடைகளையும் கட்டியாண்ட அப்பா நெல்லை கண்ணன் அவர்களது மறைவு தமிழ் அறிவுலகத்துக்கு ஏற்பட்ட பேரிழப்பு!
https://bit.ly/3QAy0B5
View original post on X ↗
நேர் வழியில் அடையமுடியாத ஒன்றை, தவறான வழியில் அடையவே முடியாது!…
நேர் வழியில் அடையமுடியாத ஒன்றை,
தவறான வழியில் அடையவே முடியாது!
எதிர்ப்பைக் கண்டு அஞ்சாதீர்கள்!
முன்னேற்றத்திற்கு எதிர்ப்புகள் இன்றியமையாதவை
என்பதை மறந்துவிடாதீர்கள்!
- 'கலைமாமணி' இளசை சுந்தரம்
நாளும் பல நற்செய்திகள் | 18-08-2022 https://x.com/SeemanOfficial/status/1560062672149745664/video/1
▶ Play Video on X...
குஜராத் மதவெறிப்படுகொலைகளின்போது, கர்ப்பிணிப்பெண் பில்கிஸ் பானுவைக் கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்து,…
குஜராத் மதவெறிப்படுகொலைகளின்போது, கர்ப்பிணிப்பெண் பில்கிஸ் பானுவைக் கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்து, மூன்று வயது குழந்தை உள்ளிட்ட 14 பேரைக் கொன்ற கொலையாளிகளை விடுதலை செய்திருக்கும் குஜராத் அரசின் செயல் ஒட்டுமொத்த நாடே வெட்கித்தலைகுனிய...
ஆற்றமுடியாப் பேரிழப்பைச் சந்தித்து நிற்கும் மாணவியின் பெற்றோருக்கு எனது ஆறுதலைத்…
ஆற்றமுடியாப் பேரிழப்பைச் சந்தித்து நிற்கும் மாணவியின் பெற்றோருக்கு எனது ஆறுதலைத் தெரிவித்து, அவர்களது துயரில் பங்கெடுக்கிறேன்.
மாணவியின் மர்ம மரணத்திற்கு நீதிவிசாரணை செய்து, பள்ளி நிர்வாகத்தின் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென...
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலத்தை அடுத்த கனியாமூரிலுள்ள தனியார் பள்ளியில் மர்மமான…
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலத்தை அடுத்த கனியாமூரிலுள்ள தனியார் பள்ளியில் மர்மமான முறையில் உயிரிழந்த மாணவியின் மர்ம மரணத்துக்கு நீதிவிசாரணைக்கோரும் பெற்றோர்களை அவர்களது இல்லத்தில் நேரில் சந்தித்து, ஆறுதல்கூறி, அவர்களுக்கு நீதியைப் பெற்றுத்தர துணைநிற்போம்...
தற்போது நேரலையில்: கள்ளக்குறிச்சி – சின்ன சேலம் தங்கையின் குடும்பத்தினருக்கு…
தற்போது நேரலையில்: கள்ளக்குறிச்சி - சின்ன சேலம் தங்கையின் குடும்பத்தினருக்கு நேரில் ஆறுதல் https://x.com/i/broadcasts/1RDxlgzPXgDJL
View original post on X ↗
அன்னை தமிழ்ச் சமூகத்திற்காக அயராது பாடுபடும் எழுச்சித் தமிழர், என்…
அன்னை தமிழ்ச் சமூகத்திற்காக அயராது பாடுபடும் எழுச்சித் தமிழர், என் பாசத்திற்குரிய அண்ணன்,
முனைவர் தொல்.திருமாவளவன் அவர்களுக்கு
இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துகள்! @thirumaofficial
(2/2)
View original post on X ↗
அடிமைப்பட்டு கிடக்கும் தமிழ்ப்பேரினத்தின் விடுதலை, முன்னேற்றம் மற்றும் அதன் வளமான…
அடிமைப்பட்டு கிடக்கும் தமிழ்ப்பேரினத்தின் விடுதலை, முன்னேற்றம் மற்றும் அதன் வளமான எதிர்காலத்திற்கு தடையாக உள்ள அரசியல், சமூக, வர்க்க பாகுபாடுகளை களைவதற்கு தமது வாழ்வையே முற்றுமுழுதாக அர்ப்பணித்து,
(1/2) @thirumaofficial
View original post on...





