முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

குஜராத் மதவெறிப்படுகொலைகளின்போது, கர்ப்பிணிப்பெண் பில்கிஸ் பானுவைக் கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்து,…

0

குஜராத் மதவெறிப்படுகொலைகளின்போது, கர்ப்பிணிப்பெண் பில்கிஸ் பானுவைக் கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்து, மூன்று வயது குழந்தை உள்ளிட்ட 14 பேரைக் கொன்ற கொலையாளிகளை விடுதலை செய்திருக்கும் குஜராத் அரசின் செயல் ஒட்டுமொத்த நாடே வெட்கித்தலைகுனிய வேண்டிய பேரவமானம்!

https://bit.ly/3PvYyCb

Exit mobile version