முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

‘சுதந்திரம்’ என்பது, விடுமுறையில் மகிழ்வதற்கல்ல; வரலாற்றை நினைப்பதற்கு! கொடியை மட்டும்…

0

'சுதந்திரம்' என்பது,

விடுமுறையில் மகிழ்வதற்கல்ல;
வரலாற்றை நினைப்பதற்கு!

கொடியை மட்டும் வணங்குவதற்கல்ல; கொள்கைகளையும் வணங்குவதற்கு!

அரசாங்கத்திற்கு கிடைத்ததல்ல;
அடிப்படை வாழ்க்கைக்கு கிடைத்தது!

வாங்கிவிட்ட ஒன்றல்ல;
வாழ வேண்டிய ஒன்று!

– ஐயா 'மரபின் மைந்தன்' முத்தையா https://x.com/SeemanOfficial/status/1560467350994178049/video/1

▶ Play Video on X ↗
Exit mobile version