நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர்களின் ஒருவரான என்…

நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர்களின் ஒருவரான என் அன்புத்தம்பி அருண் ஜெயசீலன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். மகிழ்வுடனும், நலமுடன், வளமுடனும் நீண்ட காலம் நிறைவுடன் வாழ நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கும் அன்பு...

பல்வேறு கனவுகளுடன் திரைத்துறையில் சாதிக்கவேண்டும் என இயங்கிக்கொண்டிருந்த ‘பென்சில்’ பட…

பல்வேறு கனவுகளுடன் திரைத்துறையில் சாதிக்கவேண்டும் என இயங்கிக்கொண்டிருந்த 'பென்சில்' பட இயக்குனர் தம்பி மணி நாகராஜ் அவர்கள் மறைந்த செய்தியறிந்து அதிர்ச்சியுற்றேன். தம்பியை இழந்துவாடும் குடும்பத்தினர், நண்பர்கள், படக்குழுவினர் ஆகியோரது துயரத்தில் பங்கேற்று ஆறுதலைத்...

முனிவர் உதங்கரும், கிருஷ்ண பரமாத்மாவும்! – நன்னெறி கதையும் குறளும்!…

முனிவர் உதங்கரும், கிருஷ்ண பரமாத்மாவும்! - நன்னெறி கதையும் குறளும்! உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு அச்சாணி அன்னார் உடைத்து. நாளும் பல நற்செய்திகள் | 25-08-2022 https://x.com/i/broadcasts/1gqxvlrgzDQGB View original post on X ↗

மக்களின் மனம்கவர்ந்த மதிப்பிற்குரிய ஐயா விஜயகாந்த் அவர்களுக்கு எனது அன்புநிறைந்த…

மக்களின் மனம்கவர்ந்த மதிப்பிற்குரிய ஐயா விஜயகாந்த் அவர்களுக்கு எனது அன்புநிறைந்த பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்! (2/2) @iVijayakant View original post on X ↗

பிறர்க்கு உதவும் பெருங்குணத்தாலும், எளியவர்களுக்கு உணவிடும் உயர் பண்பினாலும், தனது…

பிறர்க்கு உதவும் பெருங்குணத்தாலும், எளியவர்களுக்கு உணவிடும் உயர் பண்பினாலும், தனது ஒப்பற்ற உழைப்பினால் உயர்ந்து, மக்களின் மனங்களில் ஆதிக்கம் செய்த அசாத்திய திரைமொழியாளுமையாலும், எல்லோரிடமும் எளிமையாகப் பழகும் அன்பொழுகும் அணுகுமுறையாலுமென (1/2) View original...

ஆகமத்தின் பெயரால் அனைத்துச்சாதியினரும் அர்ச்சகராவதற்கு தடை! தமிழக அரசு தனிச்சட்டமியற்றி ஆரியச்…

ஆகமத்தின் பெயரால் அனைத்துச்சாதியினரும் அர்ச்சகராவதற்கு தடை! தமிழக அரசு தனிச்சட்டமியற்றி ஆரியச் சூழ்ச்சியை முறியடிக்க வேண்டும்! https://bit.ly/3ThWn8i @CMOTamilnadu @mkstalin View original post on X ↗

அண்ணா பல்கலைக்கழகத்தில் 10 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணிபுரியும் தற்காலிக பணியாளர்களை,…

அண்ணா பல்கலைக்கழகத்தில் 10 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணிபுரியும் தற்காலிக பணியாளர்களை, தமிழ்நாடு அரசு உடனடியாகப் பணி நிரந்தரம் செய்ய முன்வர வேண்டும்! https://bit.ly/3dYoZUh @CMOTamilnadu @mkstalin View original post on X ↗

உயர்ந்தவை என்றும் தண்ணீர் போன்றே உலகம் முழுதும் நன்மை பயக்கும்….

உயர்ந்தவை என்றும் தண்ணீர் போன்றே உலகம் முழுதும் நன்மை பயக்கும். நீரின்றி உலகம் இயங்காது. எனினும், நீர் தன்னைப்பற்றி பறைசாற்றிக்கொள்வதில்லை. தன்னைப் பின்னிறுத்திக்கொண்டு நலன்களை மட்டும் பிறருக்கு அளிப்பதாலேயே இந்த உயர்வு நிலை நீரோடு ஒப்பிடப்படுகிறது. நாளும்...

திரைத்துறைப் பணிக்காலம் தொடங்கி, இனமான விடுதலைக்களம் வரை எப்போதும் எனது…

திரைத்துறைப் பணிக்காலம் தொடங்கி, இனமான விடுதலைக்களம் வரை எப்போதும் எனது தோளுக்குத் துணையாக நிற்கிற எனது ஆருயிர் இளவல் ஜெகதீசபாண்டியன் அவர்களுக்கு எனது அன்பு நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்! View original...

இன்றைக்கு அத்தீர்மானத்திற்கு உயிரூட்டப்பட்டிருப்பதுபோல, கிடைக்கப்பெற்றிருக்கிற தீர்ப்பு பெரும் அகமகிழ்வினைத் தருகிறது….

இன்றைக்கு அத்தீர்மானத்திற்கு உயிரூட்டப்பட்டிருப்பதுபோல, கிடைக்கப்பெற்றிருக்கிற தீர்ப்பு பெரும் அகமகிழ்வினைத் தருகிறது. இத்தீர்ப்புக்காக சட்டப்போராட்டம் நடத்தி, உழைத்திட்ட அனைவருக்கும் எனது வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்! (3/3) https://bit.ly/3PFh2jS View original post on X ↗ நாம் தமிழர்...