பல்வேறு கனவுகளுடன் திரைத்துறையில் சாதிக்கவேண்டும் என இயங்கிக்கொண்டிருந்த 'பென்சில்' பட இயக்குனர் தம்பி மணி நாகராஜ் அவர்கள் மறைந்த செய்தியறிந்து அதிர்ச்சியுற்றேன்.
தம்பியை இழந்துவாடும் குடும்பத்தினர், நண்பர்கள், படக்குழுவினர் ஆகியோரது துயரத்தில் பங்கேற்று ஆறுதலைத் தெரிவிக்கிறேன்.



