முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர்களின் ஒருவரான என்…

0

நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர்களின் ஒருவரான என் அன்புத்தம்பி அருண் ஜெயசீலன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். மகிழ்வுடனும், நலமுடன், வளமுடனும் நீண்ட காலம் நிறைவுடன் வாழ நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கும் அன்பு அள்ளி வாழ்த்துகிறேன்..! வாழ்க வளமுடன்..!

Exit mobile version