அரசு மருத்துவமனைகளில் மருந்துகளை முறையான வழிகாட்டுக் குறிப்புகளுடன் தனித்தனி உறைகளில்…

அரசு மருத்துவமனைகளில் மருந்துகளை முறையான வழிகாட்டுக் குறிப்புகளுடன் தனித்தனி உறைகளில் வழங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்! https://www.naamtamilar.org/ghieaz @CMOTamilnadu @mkstalin View original post on X ↗

தனியார் நிறுவனங்களில் 80 விழுக்காடு வேலைவாய்ப்பினை தமிழருக்கே வழங்க தமிழ்நாடு…

தனியார் நிறுவனங்களில் 80 விழுக்காடு வேலைவாய்ப்பினை தமிழருக்கே வழங்க தமிழ்நாடு அரசு உடனடியாகத் தனிச்சட்டம் இயற்ற வேண்டும்! https://www.naamtamilar.org/kiyjqk @CMOTamilnadu @mkstalin View original post on X ↗

வீழ்த்தப்பட்டுக் கிடக்கும்போது அடக்கமாக இருப்பது பெரிய செயல் அல்ல. புகழப்படும்போது…

வீழ்த்தப்பட்டுக் கிடக்கும்போது அடக்கமாக இருப்பது பெரிய செயல் அல்ல. புகழப்படும்போது அடக்கமாக இருக்க முடிந்தால் அதுதான் பெரிய சாதனை! – சே பெர்னால்டு தன்னம்பிக்கை எண்ணற்ற எதிரிகளை வென்றுவிடும். எனவே தைரியமே நம்முடைய மிக நெருக்கமான...

பல தேசிய இனங்கள் வாழும் இந்திய ஒன்றியத்தில் இந்தி எனும்…

பல தேசிய இனங்கள் வாழும் இந்திய ஒன்றியத்தில் இந்தி எனும் ஒற்றை மொழியின் ஆதிக்கத்தை நிலைநிறுத்த முற்பட்டால், தமிழர் நிலத்தில் மீண்டுமொரு மொழிப்போர் வெடிக்கும்! https://www.naamtamilar.org/hI8mif View original post on X ↗

வாழ்க்கையில் துன்பம் வருவது உங்களை அழிப்பதற்கல்ல; உங்களில் மறைந்திருக்கும் திறமையை…

வாழ்க்கையில் துன்பம் வருவது உங்களை அழிப்பதற்கல்ல; உங்களில் மறைந்திருக்கும் திறமையை வெளிக்கொண்டு வருவதற்குதான். நமது பிள்ளைகளை வறுமை தெரியாமல் வளர்ப்பதில் தவறில்லை; நமது உழைப்புத் தெரியாமல் வளர்ப்பதுதான் தவறு! https://x.com/SeemanOfficial/status/1579630610099871745/video/1 ▶ Play Video on...

உபி மாநில முன்னாள் முதல்வர் ஐயா முலாயம்சிங் யாதவ் அவர்கள்…

உபி மாநில முன்னாள் முதல்வர் ஐயா முலாயம்சிங் யாதவ் அவர்கள் உடல்நலக் குறைவு காரணமாக மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். I was shocked & saddened to learn about the...

நாடறிந்த வில்லிசை பாட்டு கலைஞர் ஐயா சுப்பு ஆறுமுகம் அவர்கள்…

நாடறிந்த வில்லிசை பாட்டு கலைஞர் ஐயா சுப்பு ஆறுமுகம் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், மனவேதனையும் அடைந்தேன். ஐயாவை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், வில்லிசை கலைஞர்களுக்கும், நாட்டுப்புற கலை ஆர்வலர்களுக்கும் எனது ஆறுதலை...

நம்பிக்கையுடன் செயலில் இறங்குங்கள். முழுப்பலன் கிடைக்கும்! – குரோவ் கொவில்…

நம்பிக்கையுடன் செயலில் இறங்குங்கள். முழுப்பலன் கிடைக்கும்! - குரோவ் கொவில் நம் எண்ணங்களைப்போல் வலிமை மிகுந்தது எதுவுமில்லை! - அல்பேரி நாம் செய்யும் எந்த காரியமும், நல்ல காரியமாகவே இருக்கட்டும்! - மகாவீரர் நாளும் பல நற்செய்திகள் | 10-10-2022...

அம்மாவை இழந்து வாடும் அண்ணன் இராவணன் உள்ளிட்ட குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும்…

அம்மாவை இழந்து வாடும் அண்ணன் இராவணன் உள்ளிட்ட குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன். அம்மாவுக்கு எனது கண்ணீர் வணக்கத்தைச் செலுத்துகிறேன்! (2/2) View original post on X ↗

இன விடுதலை எனும் பெரும்பயணத்தில் என்னோடு தோளுக்குத் துணையாக நிற்கும்…

இன விடுதலை எனும் பெரும்பயணத்தில் என்னோடு தோளுக்குத் துணையாக நிற்கும் மூத்தவர் நாம் தமிழர் கட்சியின் மாநிலப்பொருளாளர் மதிப்பிற்குரிய அண்ணன் இராவணன் அவர்களது தாயார் அம்மா சொர்ணாம்பாள் அவர்களது மறைவுச்செய்தி கேட்டு அதிர்ச்சியும்,...