முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாடறிந்த வில்லிசை பாட்டு கலைஞர் ஐயா சுப்பு ஆறுமுகம் அவர்கள்…

11

நாடறிந்த வில்லிசை பாட்டு கலைஞர் ஐயா சுப்பு ஆறுமுகம் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், மனவேதனையும் அடைந்தேன். ஐயாவை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், வில்லிசை கலைஞர்களுக்கும், நாட்டுப்புற கலை ஆர்வலர்களுக்கும் எனது ஆறுதலை தெரிவித்துத் துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

Exit mobile version