உபி மாநில முன்னாள் முதல்வர் ஐயா முலாயம்சிங் யாதவ் அவர்கள் உடல்நலக் குறைவு காரணமாக மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்.
I was shocked & saddened to learn about the passing away of former UP CM and Samajwadi Party President #MulayamSinghYadav due to illness.




