தமிழ்நாட்டிலுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் நிலவும் செவிலியர் பற்றாக்குறையை…
தமிழ்நாட்டிலுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் நிலவும் செவிலியர் பற்றாக்குறையை தமிழ்நாடு அரசு விரைந்து சரிசெய்ய வேண்டும்!
https://www.naamtamilar.org/mcb140
@CMOTamilnadu @mkstalin
View original post on X ↗
தற்போது நேரலையில்..! குடிவாரி கணக்கெடுப்பு நடத்த தமிழக அரசை வலியுறுத்தி…
தற்போது நேரலையில்..!
குடிவாரி கணக்கெடுப்பு நடத்த தமிழக அரசை வலியுறுத்தி மாபெரும் பொதுக்கூட்டம்!
14.10.2022 மதுரை பழங்காநத்தம் நடராஜ் திரையரங்கம் அருகில்
நேரலை: https://youtu.be/sZ-_1Zt_ykw
https://x.com/i/broadcasts/1mnxeRBroAAKX
View original post on X ↗
தொல்குடி தமிழர்களான மலைக்குறவர் சமூக மக்களை பழங்குடியினராக அறிவிக்க தமிழ்நாடு…
தொல்குடி தமிழர்களான மலைக்குறவர் சமூக மக்களை பழங்குடியினராக அறிவிக்க தமிழ்நாடு அரசு வழிவகை செய்து, அவர்களுக்கு உடனடியாக பழங்குடியினருக்கான சாதி சான்றிதழ் வழங்க வேண்டும்!
https://www.naamtamilar.org/kvryrt
@CMOTamilnadu @mkstalin
View original post on X ↗
உயர்நீதிமன்ற...
காஞ்சிபுரம் படப்பை பகுதியில் வசித்துவந்த மலைக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த சகோதரர்…
காஞ்சிபுரம் படப்பை பகுதியில் வசித்துவந்த மலைக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த சகோதரர் வேல்முருகன் தன்னுடைய இருபிள்ளைகளின் கல்விக்காகச் சாதி சான்றிதழ் கேட்டுப் போராடி வந்த நிலையில், சான்றிதழ் வழங்காமல் அலைக்கழிக்கப்பட்டதால் மனமுடைந்து (1/3)
View original...
இயற்கை என்பது முரண்பாடுகளின் மொத்தமான ஒரு கலவை. வெயிலில் வாடும்…
இயற்கை என்பது முரண்பாடுகளின் மொத்தமான ஒரு கலவை.
வெயிலில் வாடும் ஒருவன், நிழலைக் கண்டால் மகிழ்வான். ஆனால், அந்த நிழல் உருவாகவே, இந்த வெயில்தான் காரணம் என்பதை அவன் அறிய மாட்டான். https://x.com/SeemanOfficial/status/1580718528855822337/video/1
▶ Play...
மண்ணையும், மக்களையும், தமிழர் நிலத்தின் வாழ்வியலையும் திரைமொழியில் உயிரோட்டமாகக் காட்சிப்படுத்தும்…
மண்ணையும், மக்களையும், தமிழர் நிலத்தின் வாழ்வியலையும் திரைமொழியில் உயிரோட்டமாகக் காட்சிப்படுத்தும் தலைசிறந்த படைப்பாளி ஆருயிர் இளவல்
@seenuramasamy அவர்களுக்கு எனது அன்பு நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்!
View original post on X...
வேலூர் மேல்மொனவூரில் ஈழச்சொந்தங்களுக்கான குடியிருப்புகள் தரமற்றதாகக் கட்டப்படுவதைத் தடுத்து நிறுத்தி,…
வேலூர் மேல்மொனவூரில் ஈழச்சொந்தங்களுக்கான குடியிருப்புகள் தரமற்றதாகக் கட்டப்படுவதைத் தடுத்து நிறுத்தி, உறுதிமிக்கத் தரமான வீடுகளாக தமிழ்நாடு அரசு கட்டித்தர வேண்டும்!
https://www.naamtamilar.org/vepdrz
@CMOTamilnadu @mkstalin
View original post on X ↗
அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்! குடிவாரி கணக்கெடுப்பு நடத்த தமிழக…
அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!
குடிவாரி கணக்கெடுப்பு நடத்த தமிழக அரசை வலியுறுத்தி மாபெரும் பொதுக்கூட்டம்!
14.10.2022 வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு
மதுரை பழங்காநத்தம் நடராஜ் திரையரங்கம் அருகில்
மானத்தமிழரெல்லாம் மறக்காமல் கூடுவோம்!
நேரலை: https://youtu.be/sZ-_1Zt_ykw https://x.com/SeemanOfficial/status/1580491357205823488/video/1
▶ Play...
தமிழ்நாடு என்று பெயர் வைக்கக்கோரி 76 நாட்கள் பட்டினிப் போராட்டம்…
தமிழ்நாடு என்று பெயர் வைக்கக்கோரி
76 நாட்கள் பட்டினிப் போராட்டம் இருந்து உயிர்நீத்த பெருந்தமிழர்!
ஈகி சங்கரலிங்கனார் அவர்களின் நினைவைப் போற்றுவோம்!
நாம் தமிழர்!
View original post on X ↗
மனிதன் அறிந்தாலும், அறியாவிட்டாலும் அவனது ஆன்மாவில் எல்லையற்ற ஆற்றல் உள்ளது….
மனிதன் அறிந்தாலும், அறியாவிட்டாலும் அவனது ஆன்மாவில் எல்லையற்ற ஆற்றல் உள்ளது. அவன் அதை உணரும் திறத்தைப் பொறுத்தே அது வெளிப்படுகிறது.
அவன் தனது எல்லையற்ற அறிவையும், ஆற்றலையும் உணர்ந்து, எழுந்து நிற்கும் நாள் வந்தே...






