முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

இயற்கை என்பது முரண்பாடுகளின் மொத்தமான ஒரு கலவை. வெயிலில் வாடும்…

10

இயற்கை என்பது முரண்பாடுகளின் மொத்தமான ஒரு கலவை.

வெயிலில் வாடும் ஒருவன், நிழலைக் கண்டால் மகிழ்வான். ஆனால், அந்த நிழல் உருவாகவே, இந்த வெயில்தான் காரணம் என்பதை அவன் அறிய மாட்டான். https://x.com/SeemanOfficial/status/1580718528855822337/video/1

▶ Play Video on X ↗

புலன்களின் வழி செல்லாமல் உள் உணர்வுகளின் வழி செல்பவனே ஞானி. ஞானம் என்பது படிப்பினாலோ, பண்பினாலோ வருவதல்ல. பற்றுக்களைத் துறப்பதன் மூலமே ஞானத்தை அடையமுடியும். கற்று அறிந்த ஞானியும் பற்றுதலில் சிக்குண்டு விடுகிறான். கல்வி அறிவில்லாத பாமரனும் ஞானி ஆகிறான். https://x.com/SeemanOfficial/status/1581079911409885184/video/1

▶ Play Video on X ↗

துறவறமும் இல்லறமும்! https://x.com/SeemanOfficial/status/1581442549406846976/video/1

▶ Play Video on X ↗

உள் உணர்வின் வழி நடப்பதே ஞானத்தின் பாதை! https://x.com/SeemanOfficial/status/1581804685731717121/video/1

▶ Play Video on X ↗
Exit mobile version