நாம் தமிழர் அரசில் கழிவுகளை மேலாண்மை செய்யும் துறையானது லாபகரமான,…
நாம் தமிழர் அரசில் கழிவுகளை மேலாண்மை செய்யும் துறையானது லாபகரமான, வருமானமீட்டும் துறையாக மாற்றப்பட்டு அதன் தொழிற்சாலைகளில் பல்லாயிரம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கித் தரப்படும்! நெகிழி ஒழிப்பு வாரியம், நெகிழி ஒழிப்பு ஆராய்ச்சி...
காற்றின் தரத்தை மதிப்பிடும் கருவிகள் 234 தொகுதிகளிலும் பொருத்தப்பட்டு அதன்…
காற்றின் தரத்தை மதிப்பிடும் கருவிகள் 234 தொகுதிகளிலும் பொருத்தப்பட்டு அதன் தரவுகளை மக்கள் அறிந்து கொள்ளும் வண்ணம் செயலி ஒன்று உருவாக்கப்படும். சரிவர செயல்படாத தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மீது கடும்...
காட்டு வளம் சிதைக்கப்படாமல் இருந்தாலே நாட்டின் அனைத்துச் சூழல்களும் செம்மையாக…
காட்டு வளம் சிதைக்கப்படாமல் இருந்தாலே நாட்டின் அனைத்துச் சூழல்களும் செம்மையாக இருக்கும்; தமிழகத்தின் மொத்த நிலப்பரப்பில் 33% அளவிற்கான வனப்பகுதிகள் நாம் தமிழர் அரசு அமைந்த ஐந்து ஆண்டுகளுக்குள்ளாக உருவாக்கப்படும்! #வனம்செய்வோம் #வளம்மீட்போம்...
நாம் தமிழர் அரசு இயற்கையை பாதிக்காத நவீன மாற்று மின்சார…
நாம் தமிழர் அரசு இயற்கையை பாதிக்காத நவீன மாற்று மின்சார தயாரிப்பு முறைகளுக்கு முன்னுரிமை அளிக்கும்; மின் உற்பத்தியில் தன்னிறைவைப் பெறும் நோக்கத்தோடு மின் உற்பத்தி, மின் விநியோகித்தலுக்கான புதிய கொள்கையை நாம்...
உலக உயிர்களின் மிக முக்கிய உயிராகாரமான குடிநீரை விற்பனை பண்டமாக்கியது…
உலக உயிர்களின் மிக முக்கிய உயிராகாரமான குடிநீரை விற்பனை பண்டமாக்கியது உலக உயிர்களுக்குச் செய்யும் துரோகம்! நாம் தமிழர் ஆட்சியில் அடிப்படைத் தேவையான குடிநீரை காசுக்கு விற்கும் முறை ஒழிக்கப்பட்டு அனைவருக்கும் தூய...
“நீரின்று அமையாது உலகு” எனும் தமிழ்மறையின் வழியில் நீர்நிலைகளைக் காத்திட…
"நீரின்று அமையாது உலகு" எனும் தமிழ்மறையின் வழியில் நீர்நிலைகளைக் காத்திட , நீர் ஆதாரங்களைப் பெருக்கிட , ஆக்கிரமிப்புகளை அகற்றி நீர்வழித் தடங்களைப் புதுப்பித்திடப் பல்வேறு செயல் திட்டங்களை அமையவிருக்கும் நாம் தமிழர்...
காலநிலை மாற்றம் காரணமாக உலகளவில் ஏற்பட்டுள்ள அவசர நிலையை உடனடியாக…
காலநிலை மாற்றம் காரணமாக உலகளவில் ஏற்பட்டுள்ள அவசர நிலையை உடனடியாக கருத்தில் கொண்டு, நாம் தமிழர் அரசு அதன் தாக்கத்தை குறைக்கும் முயற்சிகளில் தீவிர கவனம் செலுத்தும். #காலநிலைமாற்றம் #பாரீஸ்ஒப்பந்தம் #நாம்தமிழர்அரசு
View original...
பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு மரம் நடப்பட வேண்டும்; பள்ளி…
பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு மரம் நடப்பட வேண்டும்; பள்ளி மாணவர்கள் ஒவ்வொருவர் மூலம் வாரமொரு மரக்கன்று நடப்படும். அதிக மரங்களை நடுபவர்களுக்கு பசுமை நாயகன் விருது வழங்கப்படும்! 'நூறு மரம் நட்டு,...
மாட்டுத் தீவனப் புல், தேனீப் பண்ணை, மாட்டுப் பண்ணை, சாண…
மாட்டுத் தீவனப் புல், தேனீப் பண்ணை, மாட்டுப் பண்ணை, சாண எரிகாற்று, காய்கறிப் பண்ணை, வாழைத் தோப்பு இவையெல்லாம் ஒருங்கிணைக்கப்பட்ட பண்ணைகள் உருவாக்கப்பட்டு, இவற்றிலிருந்து அனைத்தையும் பெற்றுக்கொள்ளக் கூடிய வேளாண் முறை உருவாக்கப்படும்.
#ஒருங்கிணைந்தபண்ணைகள்
#வெல்லப்போறான்விவசாயி
View...
நாம் தமிழர் அரசின் நிர்வாக வசதிக்காக, கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு,…
நாம் தமிழர் அரசின் நிர்வாக வசதிக்காக, கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு, வளர்ச்சி உட்பட அனைத்தும் பரவலாக சென்றடைய தலைநகரை மாற்றுவோம்!
தமிழகத்தை மாற்றுவோம்!!
#ஐந்துதலைநகரங்கள்
#வெல்லப்போறான்விவசாயி
View original post on X ↗








