நாம் தமிழர் அரசில் கழிவுகளை மேலாண்மை செய்யும் துறையானது லாபகரமான, வருமானமீட்டும் துறையாக மாற்றப்பட்டு அதன் தொழிற்சாலைகளில் பல்லாயிரம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கித் தரப்படும்! நெகிழி ஒழிப்பு வாரியம், நெகிழி ஒழிப்பு ஆராய்ச்சி நடுவம் ஆகியவை உருவாக்கப்படும்! #கழிவுமேலாண்மை








