எரிகாற்று உருளையின் விலை தொடர்ந்து உயர்த்தப்படுவது நாட்டு மக்கள் தலையில்…

எரிகாற்று உருளையின் விலை தொடர்ந்து உயர்த்தப்படுவது நாட்டு மக்கள் தலையில் விழுந்த பேரிடி! நாட்டின் பொருளாதாரத்தைப் புதைகுழிக்குள் தள்ளிவிட்டு, அதனை சமப்படுத்த மக்களின் தலை மீது சுமையை ஏற்றும் பாஜக அரசின் கொடுஞ்செயல் கடும்...

காங்கிரசு கட்சியின் மூத்த தலைவர் ஐயா குமரி ஆனந்தன் அவர்களின்…

காங்கிரசு கட்சியின் மூத்த தலைவர் ஐயா குமரி ஆனந்தன் அவர்களின் மனைவியும், தெலுங்கானா ஆளுநர் @DrTamilisaiGuv அவர்களது தாயாருமான அம்மையார் கிருஷ்ணகுமாரி அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து பெருந்துயருற்றேன். பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கு...

தமிழ்த்தேசிய சிந்தனையாளர் பெருமதிப்பிற்குரிய ஐயா பி.கே.குமார் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து…

தமிழ்த்தேசிய சிந்தனையாளர் பெருமதிப்பிற்குரிய ஐயா பி.கே.குமார் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பேரதிர்ச்சியும், பெருந்துயரமும் அடைந்தேன். தமிழினத்திற்கு பல்வேறு தளங்களிலும் தொண்டுள்ளத்தோடு அரும்பணியாற்றிய ஐயாவின் மறைவு உலகத்தமிழர்களுக்கும் தமிழ்த்தேசியத்திற்குமான பேரிழப்பாகும்! View original post on X ↗

விளிம்பு நிலை மக்களின் குரலாய் ஒலிக்கும் சமரர்! தமிழ்த்தேசிய இனத்தின்…

விளிம்பு நிலை மக்களின் குரலாய் ஒலிக்கும் சமரர்! தமிழ்த்தேசிய இனத்தின் உரிமை மீட்புக்களங்களில் கருத்தியலாகவும், களப்பணிகள் வாயிலாகவும் அயராது பங்காற்றி வரும் அரசியல் பேராளுமை! அன்பிற்கினிய அண்ணன் முனைவர் தொல்.திருமாவளவன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்! @thirumaofficial View original...

நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்ட மீனவர்களின் மீன்பிடிப்பு முறையில் உள்ள…

நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்ட மீனவர்களின் மீன்பிடிப்பு முறையில் உள்ள மோதலைத் தவிர்க்க, தமிழ்நாடு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்! https://bit.ly/2VX7DOg @CMOTamilnadu @mkstalin @ARROffice View original post on X ↗

நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவை அடியொற்றியது போல தயாரிக்கப்பட்ட…

நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவை அடியொற்றியது போல தயாரிக்கப்பட்ட #TNAgriBudget2021-ல் கூறப்பட்டுள்ள இயற்கை சார்ந்த முன்னெடுப்புகளையும், வேளாண்மை சார்ந்த திட்டங்களையும் வெறுமனே வெளித்தோற்ற அரசியலுக்காக பயன்படுத்தாது உளப்பூர்வமாகச் செயலாக்கத்திற்குக் கொண்டுவர உழைக்கவேண்டும்! View...

தொலைநோக்குப் பார்வையில்லாத, தீர்வுகளை முன்வைக்காத, தன்முரண்பாடுகளைக் கொண்ட மேம்போக்கான நிதிநிலை…

தொலைநோக்குப் பார்வையில்லாத, தீர்வுகளை முன்வைக்காத, தன்முரண்பாடுகளைக் கொண்ட மேம்போக்கான நிதிநிலை அறிக்கை! https://bit.ly/2UfHEBc @CMOTamilnadu @mkstalin @ptrmadurai #TNBudget2021 View original post on X ↗

மரபும் புதுமையும் கலந்து, தன் கற்பனை இழையால் நெய்த தன்…

மரபும் புதுமையும் கலந்து, தன் கற்பனை இழையால் நெய்த தன் தங்கத்தமிழால்.. தமிழ் திரைக்கு கவி யாழ் மீட்டியவன். புத்திளம் சொற்களால் பாட்டுலகிற்கு புத்துயிர் தந்தவன். பேரன்பின் ஆதி ஊற்றாய், பூந்தமிழின் மூச்சுக்காற்றாய்...

பன்னெடுங்காலமாகக் கோரிக்கை முழக்கமாக இருந்த, அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டத்தைச்…

பன்னெடுங்காலமாகக் கோரிக்கை முழக்கமாக இருந்த, அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டத்தைச் செயல்படுத்தி, தமிழ் ஓதுவார்களுக்கும், அர்ச்சகர்களுக்கும் முதல்வர் @mkstalin அவர்கள் பணிநியமன ஆணை வழங்கியிருக்கும் செய்தியறிந்து பெரிதும் மகிழ்ந்தேன். (1/3) View original post on...

நேரலை: தமிழ் தேசியமும் எழுச்சித்தமிழரும்! https://www.pscp.tv/w/c-YBSnR3LTkyMjcwMDk4NzgyMjg4MjgxNnwxQmRHWVlyV0FSQkdYGfWIz2sTZN7828F62M4xt3rCMNjktozpXhlzr2LNEBY=

நேரலை: தமிழ் தேசியமும் எழுச்சித்தமிழரும்! https://www.pscp.tv/w/c-YBSnR3LTkyMjcwMDk4NzgyMjg4MjgxNnwxQmRHWVlyV0FSQkdYGfWIz2sTZN7828F62M4xt3rCMNjktozpXhlzr2LNEBY= View original post on X ↗