முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

காங்கிரசு கட்சியின் மூத்த தலைவர் ஐயா குமரி ஆனந்தன் அவர்களின்…

0

காங்கிரசு கட்சியின் மூத்த தலைவர் ஐயா குமரி ஆனந்தன் அவர்களின் மனைவியும், தெலுங்கானா ஆளுநர் @DrTamilisaiGuv அவர்களது தாயாருமான அம்மையார் கிருஷ்ணகுமாரி அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து பெருந்துயருற்றேன். பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கு ஆறுதலை தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்

Exit mobile version