உயர்ந்தவை என்றும் தண்ணீர் போன்றே உலகம் முழுதும் நன்மை பயக்கும்….
உயர்ந்தவை என்றும் தண்ணீர் போன்றே உலகம் முழுதும் நன்மை பயக்கும்.
நீரின்றி உலகம் இயங்காது. எனினும்,
நீர் தன்னைப்பற்றி பறைசாற்றிக்கொள்வதில்லை.
தன்னைப் பின்னிறுத்திக்கொண்டு நலன்களை மட்டும் பிறருக்கு அளிப்பதாலேயே இந்த உயர்வு நிலை நீரோடு ஒப்பிடப்படுகிறது.
நாளும்...
திரைத்துறைப் பணிக்காலம் தொடங்கி, இனமான விடுதலைக்களம் வரை எப்போதும் எனது…
திரைத்துறைப் பணிக்காலம் தொடங்கி, இனமான விடுதலைக்களம் வரை எப்போதும் எனது தோளுக்குத் துணையாக நிற்கிற எனது ஆருயிர் இளவல் ஜெகதீசபாண்டியன் அவர்களுக்கு எனது அன்பு நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்!
View original...
இன்றைக்கு அத்தீர்மானத்திற்கு உயிரூட்டப்பட்டிருப்பதுபோல, கிடைக்கப்பெற்றிருக்கிற தீர்ப்பு பெரும் அகமகிழ்வினைத் தருகிறது….
இன்றைக்கு அத்தீர்மானத்திற்கு உயிரூட்டப்பட்டிருப்பதுபோல, கிடைக்கப்பெற்றிருக்கிற தீர்ப்பு பெரும் அகமகிழ்வினைத் தருகிறது. இத்தீர்ப்புக்காக சட்டப்போராட்டம் நடத்தி, உழைத்திட்ட அனைவருக்கும் எனது வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்!
(3/3) https://bit.ly/3PFh2jS
View original post on X ↗
நாம் தமிழர்...
தலைநிலக் குறிஞ்சித்திணை தந்த தலைவன் தமிழ் இறையோன் முப்பாட்டன் முருகப்பெருமானின்…
தலைநிலக் குறிஞ்சித்திணை தந்த தலைவன் தமிழ் இறையோன் முப்பாட்டன் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனியிலுள்ள கோயிலின் வழிபாட்டுக் கட்டணத்தைப் பெறுவதற்குப் பண்டாரங்களே உரித்தானவர்கள் என்ற சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையின் தீர்ப்பை...
தமக்கென எதையும் வேண்டா இயல்பே, தலைமைப் பண்பின் தனிச்சிறப்பாகும்! வாழ்வின்…
தமக்கென எதையும் வேண்டா இயல்பே, தலைமைப் பண்பின் தனிச்சிறப்பாகும்!
வாழ்வின் நியதி இதுதான்.
கொடுப்பவன் பெறுவான்!
பணிபவன் உயர்வான்!
பின்னிற்பவன் முன்னேறுவான்!
- லாவோ சு | பழம்பெரும் சீன தத்துவஞானி
நாளும் பல நற்செய்திகள் | 24-08-2022 https://x.com/SeemanOfficial/status/1562235992722907136/video/1
▶ Play...
மனிதர்கள் நம்பிக்கையால் வாழ்கிறார்கள், அந்த நம்பிக்கையாலேயே வீழ்கிறார்கள். – ஐயா…
மனிதர்கள் நம்பிக்கையால் வாழ்கிறார்கள், அந்த நம்பிக்கையாலேயே வீழ்கிறார்கள்.
– ஐயா இறையன்பு அவர்கள் எழுதிய #துரோகச்சுவடுகள் புத்தகத்தில் இருந்து,
நாளும் பல நற்செய்திகள் | 23-08-2022 https://x.com/SeemanOfficial/status/1561874108152963072/video/1
▶ Play Video on X ↗View original...
அப்பா ‘நெல்லை’ கண்ணன் அவர்களின் இல்லத்தில் குடும்பத்தினருக்கு ஆறுதலாக
அப்பா 'நெல்லை' கண்ணன் அவர்களின் இல்லத்தில் குடும்பத்தினருக்கு ஆறுதலாக
View original post on X ↗
அப்பா ‘நெல்லை’ கண்ணன் அவர்களின் இல்லத்தில் குடும்பத்தினருடன் ஆறுதலாக https://x.com/i/broadcasts/1vOxwydPLbvGB
அப்பா 'நெல்லை' கண்ணன் அவர்களின் இல்லத்தில் குடும்பத்தினருடன் ஆறுதலாக https://x.com/i/broadcasts/1vOxwydPLbvGB
View original post on X ↗
உங்கள் பாதையை நீங்களே தேர்வு செய்யுங்கள்! ஏனென்றால், வேறு யாராலும்…
உங்கள் பாதையை நீங்களே தேர்வு செய்யுங்கள்!
ஏனென்றால், வேறு யாராலும் உங்கள் கால்களைக் கொண்டு நடக்க முடியாது!
தன்னை நிராகரித்த இடத்தில், நிராகரிக்க முடியாத நிலையில் வந்து நிற்பது தான் வெற்றியின் அடையாளம்!
நாளும் பல நற்செய்திகள்...
இன்று (21-8-22) குமரி கடற்கரை நிலத்தை இந்திய அருமணல் ஆலைக்கு…
இன்று (21-8-22) குமரி கடற்கரை நிலத்தை இந்திய அருமணல் ஆலைக்கு தாரைவார்ப்பதைக் கண்டித்தும்
குமரி மலைகளை உடைத்து கனிம வளங்களை கேரளாவுக்கு கடத்துவதைத் தடுக்கக் கோரியும் #நாம்தமிழர்கட்சி சார்பாக, குளச்சல் திங்கள் சந்தை...





