முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

தமக்கென எதையும் வேண்டா இயல்பே, தலைமைப் பண்பின் தனிச்சிறப்பாகும்! வாழ்வின்…

8

தமக்கென எதையும் வேண்டா இயல்பே, தலைமைப் பண்பின் தனிச்சிறப்பாகும்!

வாழ்வின் நியதி இதுதான்.

கொடுப்பவன் பெறுவான்!
பணிபவன் உயர்வான்!
பின்னிற்பவன் முன்னேறுவான்!

– லாவோ சு | பழம்பெரும் சீன தத்துவஞானி

நாளும் பல நற்செய்திகள் | 24-08-2022 https://x.com/SeemanOfficial/status/1562235992722907136/video/1

▶ Play Video on X ↗

உயர்ந்தவை என்றும் தண்ணீர் போன்றே உலகம் முழுதும் நன்மை பயக்கும்.

நீரின்றி உலகம் இயங்காது. எனினும்,
நீர் தன்னைப்பற்றி பறைசாற்றிக்கொள்வதில்லை.

தன்னைப் பின்னிறுத்திக்கொண்டு நலன்களை மட்டும் பிறருக்கு அளிப்பதாலேயே இந்த உயர்வு நிலை நீரோடு ஒப்பிடப்படுகிறது.

நாளும் பல நற்செய்திகள் https://x.com/SeemanOfficial/status/1562598632347652096/video/1

▶ Play Video on X ↗
Exit mobile version