முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

இன்று (21-8-22) குமரி கடற்கரை நிலத்தை இந்திய அருமணல் ஆலைக்கு…

2

இன்று (21-8-22) குமரி கடற்கரை நிலத்தை இந்திய அருமணல் ஆலைக்கு தாரைவார்ப்பதைக் கண்டித்தும்
குமரி மலைகளை உடைத்து கனிம வளங்களை கேரளாவுக்கு கடத்துவதைத் தடுக்கக் கோரியும் #நாம்தமிழர்கட்சி சார்பாக, குளச்சல் திங்கள் சந்தை பேருந்து நிலையம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது!

Exit mobile version