நாம் தமிழர் கட்சி – திருவண்ணாமலை தெற்கு மாவட்டச் செயலாளர்…
நாம் தமிழர் கட்சி - திருவண்ணாமலை தெற்கு மாவட்டச் செயலாளர் அன்புத்தம்பி கமலக்கண்ணன் அவர்களின் தாயார், அம்மா ஜெ.காமாட்சி அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன்.
ஆருயிர் அன்னையை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பி...
இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் நிறுவனத் தலைவரும், சமூகச்செயற்பாட்டாளரும், ஊடகவியலாளருமான அண்ணன்…
இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் நிறுவனத் தலைவரும்,
சமூகச்செயற்பாட்டாளரும், ஊடகவியலாளருமான அண்ணன் எஸ்.எம். பாக்கர் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.
தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்தினைத் தோற்றுவித்தவர்களில் ஒருவரான அண்ணன்...
கள்ளச்சாராயப் படுகொலைகளுக்கு அதிகாரிகள் மட்டும் பலியாடுகளா? ஆட்சியாளர்களுக்கு என்ன தண்டனை?…
கள்ளச்சாராயப் படுகொலைகளுக்கு அதிகாரிகள் மட்டும் பலியாடுகளா? ஆட்சியாளர்களுக்கு என்ன தண்டனை?
@CMOTamilnadu @mkstalin
கள்ளக்குறிச்சி மாவட்டம் ‘கருணா’புரத்தில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35ஐயும் தாண்டி தொடர்ந்து அதிகரித்துவருவது ஆற்றமுடியாத மனத்துயரத்தையும், கவலையையும் அளிக்கிறது....
வெற்றி வாழ்த்துகள்! இன்று (20-06-2024) விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு நாம்…
வெற்றி வாழ்த்துகள்!
இன்று (20-06-2024) விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு நாம் தமிழர் கட்சி சார்பாக வேட்புமனு பதிவு செய்ய செல்கின்ற என் அன்புத்தங்கை மருத்துவர் அபிநயா பொன்னிவளவன் அவர்களுக்கு வெற்றி வாழ்த்துகள்!
உயர்ந்த இலட்சிய நோக்கத்தைக்...
தொடரும் கள்ளச்சாராய மரணங்கள்தான் திமுக அரசின் மூன்றாண்டு காலச் சாதனை!…
தொடரும் கள்ளச்சாராய மரணங்கள்தான் திமுக அரசின் மூன்றாண்டு காலச் சாதனை!
@CMOTamilnadu @mkstalin
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் அருந்திய 5 பேர் உயிரிழந்ததுடன், 10க்கும் மேற்பட்டோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை...
நாம் தமிழர் கட்சி – ஏற்காடு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அதிகாரிபட்டி…
நாம் தமிழர் கட்சி - ஏற்காடு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அதிகாரிபட்டி ஊராட்சிப் பொறுப்பாளர் அன்புத்தம்பி ஜீவராஜா அவர்களின் தாயார் அம்மா கன்றம்மா ( எ ) வீரம்மாள் அவர்கள் மறைவுற்ற துயரச் செய்தியறிந்து...
நாம் தமிழர் கட்சி – ஆவடி சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த…
நாம் தமிழர் கட்சி - ஆவடி சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த திருவேற்காடு நகரப் பொறுப்பாளர் அன்புத்தம்பி கோவில்ராஜ்அவர்களின் தந்தை ஐயா தேவராஜ் அவர்கள் மறைவுற்ற துயரச் செய்தியறிந்து மிகவும் வருந்துகிறேன்.
போற்றி வளர்த்து ஆளாக்கிய...
நாம் தமிழர் கட்சி – மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஜல்லிபட்டி…
நாம் தமிழர் கட்சி - மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஜல்லிபட்டி ஊராட்சியைச் சேர்ந்த குருதிக்கொடைப் பாசறைப் பொறுப்பாளர் அன்புத்தம்பி சரவணன் அவர்கள் உயிரிழந்த துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
அனைத்து உயிர்களுக்குமான அரசியலை முன்னெடுக்கும்...
நாம் தமிழர் கட்சி – அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த…
நாம் தமிழர் கட்சி - அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த வணிகர் பாசறையின் மாவட்டச் செயலாளர் அன்புத்தம்பி முத்து அவர்கள் உயிரிழந்துவிட்டார் என்ற துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையுற்றேன்.
மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் போராடிவரும் நாம்...
நாம் தமிழர் கட்சி – தாராபுரம் சட்டமன்றத் தொகுதித் துணைச்…
நாம் தமிழர் கட்சி - தாராபுரம் சட்டமன்றத் தொகுதித் துணைச் செயலாளர் அன்புத்தம்பி தனபாலன் அவர்களின் தந்தை மதிப்பிற்குரிய ஐயா நடராஜன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து தாங்கொணாத் துயரமடைந்தேன்.
அப்பாவை இழந்து வாடும் தம்பிக்கும்...








