முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சி – திருத்துறைப்பூண்டி தொகுதியின் சுற்றுச்சூழல் பாசறைச்…

0

நாம் தமிழர் கட்சி – திருத்துறைப்பூண்டி தொகுதியின் சுற்றுச்சூழல் பாசறைச் செயலாளர் அன்புத்தம்பி பசுமை ராஜேந்திரன் மற்றும் முன்னாள் கோட்டூர் வடக்கு ஒன்றியப் பொறுப்பாளர் அன்பு இளவல் சிரஞ்சீவி ஆகியோரது பாட்டி அம்மையார் அ.செல்லம்மாள் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெரும் மனவேதனை அடைந்தேன்.

பாட்டியை இழந்து வாடும் தம்பிகள் பசுமை ராஜேந்திரன், சிரஞ்சீவி ஆகியோருக்கும், குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்‌.

அம்மையார் அ.செல்லம்மாள் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!

Exit mobile version