இன விடுதலை
அரசியல் களத்தில்
அயராது அஞ்சாது
ஒரு நொடி கூட விலகாது
என் தோளுக்குத் துணையாக
நின்று களமாடி வரும்
என் அன்புத்தம்பி!
இன்னல்மிகு பொழுதுகளிலும்
இன் முகம் மாறாமல்
வலி சுமந்தாலும் வாஞ்சையோடு
வலம் வரும் என் இனியவன்!
மாசற்ற நேசத்தால்
நம் அனைவரின்
உள்ளங்களையும்
வென்றெடுத்த
பேரன்புத் திருமகன்!
நாம் தமிழர் கட்சியின்
மாநிலச் செய்தித்தொடர்பாளர்!
என் ஆருயிர் இளவல்
பாக்கியராசன்.சே அவர்களுக்கு
அன்பின் நெகிழ்வோடு
அண்ணனின் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!
@PackiaSe




