நாம் தமிழர் கட்சி – தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலாளர்…
நாம் தமிழர் கட்சி - தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலாளர் அன்புத்தம்பி பே.சுப்பையா பாண்டியன் அவர்களின் தந்தை அப்பா வே.பேச்சி தேவர் அவர்கள் மறைவெய்திய துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
அப்பாவை இழந்து வாடும்...
குழந்தையின் உயிர்காக்க உதவிடுவோம்! ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த தம்பி சிவக்குமார்…
குழந்தையின் உயிர்காக்க உதவிடுவோம்!
ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த தம்பி சிவக்குமார் - யோகப்பிரியா இணையரின் ஒன்றரை வயது குழந்தை NEUROBLASTOMA CANCER என்ற புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதை அறிந்து மிகுந்த வேதனையுற்றேன்.
தற்போது கோவை மருத்துவமனையில் (KMCH...
சென்னை, மெரீனா கடற்கரையில் நடைபெற்ற வான்படை வீர தீர நிகழ்ச்சியில்…
சென்னை, மெரீனா கடற்கரையில் நடைபெற்ற வான்படை வீர தீர நிகழ்ச்சியில் ஐந்துபேர் உயிரிழந்திருப்பது அரசின் அலட்சியத்தால் விளைந்த படுகொலை!
@CMOTamilnadu @mkstalin
இந்திய வான்படையின் 92வது தொடக்க நாள் நிகழ்வையொட்டி, சென்னை, மெரீனா கடற்கரையில்...
நாம் தமிழர் கட்சி – பாளையங்கோட்டை தொகுதியின் தகவல் தொழில்நுட்பப்…
நாம் தமிழர் கட்சி - பாளையங்கோட்டை தொகுதியின் தகவல் தொழில்நுட்பப் பாசறைச் செயலாளர் அன்புத்தம்பி ஞானமுத்து மற்றும்
மகளிர் பாசறை துணைச் செயலாளர் அன்பத்தங்கை சங்கரி ஆகியோரின் தம்பி சவரிமணி அவர்கள் உயிரிழந்த
துயரச் செய்தியறிந்து...
பத்தொன்பதாம் நூற்றாண்டில் தோன்றி சமய ஆன்மீக உலகிலும் தமிழ்க் கவிதை…
பத்தொன்பதாம் நூற்றாண்டில் தோன்றி சமய ஆன்மீக உலகிலும் தமிழ்க் கவிதை உலகிலும் பெரும் புரட்சி செய்தவர் வடலூர் திருவருட் பிரகாச வள்ளலார் எனும் இராமலிங்க அடிகள்.
அன்றாட வாழ்வில் அவதிப்பட்டு நிற்கும் மக்களின்...
ஈரோடு மாவட்டம், சென்னிமலையின், செ.மேலப்பாளையம் எனும் சிற்றூரில் எளிய நெசவாளர்…
ஈரோடு மாவட்டம், சென்னிமலையின், செ.மேலப்பாளையம் எனும் சிற்றூரில் எளிய நெசவாளர் குடும்பத்தில் பிறந்து, அடிமைப்பட்டுக்கிடந்த தாய் நாட்டின் விடுதலைக்காகப் போராடி உயிர்நீத்த போராளி!
விடுதலை உணர்ச்சியைத் தட்டி எழுப்பும் எழுச்சிமிக்க நாட்டுப்பற்றுப் பாடல்களை வீதியெங்கும்...
என் உயிருக்கினிய நாம் தமிழர் உறவுகளுக்கு அன்பு வணக்கம்! தமிழ்நாடு…
என் உயிருக்கினிய நாம் தமிழர் உறவுகளுக்கு அன்பு வணக்கம்!
தமிழ்நாடு தேர்தல் ஆணையம் நவம்பர் 09, 10, 23, 24 (சனி, ஞாயிறு) ஆகிய நாட்களில்
தமிழ்நாட்டிலுள்ள அனைத்து வாக்ககங்களிலும் சிறப்பு முகாம்களை நடத்தவிருக்கிறது. இச்சிறப்பு...
சிலம்புச்செல்வர் பெருந்தமிழர் நமது ஐயா மா.பொ.சிவஞானம் அவர்களின் 29ஆம் ஆண்டு…
சிலம்புச்செல்வர் பெருந்தமிழர் நமது ஐயா மா.பொ.சிவஞானம் அவர்களின் 29ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி
03.10.2024 அன்று சென்னை, பாண்டி பஜார், தியாகராயர் சாலையில் அமைந்துள்ள ஐயாவின் திருவுருவச்சிலைக்கு
நாம் தமிழர் கட்சி சார்பாக மலர்வணக்கம் மற்றும் புகழ்...
தமிழக எல்லை மீட்புப் போராளி, தமிழ்ப்பேரறிஞர், ‘சிலம்புச்செல்வர்’ என்று தமிழின…
தமிழக எல்லை மீட்புப் போராளி, தமிழ்ப்பேரறிஞர், ‘சிலம்புச்செல்வர்’ என்று தமிழின மக்களால் அன்போடு அழைக்கப்படுகிற பெருந்தமிழர் நமது ஐயா ம.பொ.சிவஞானம் அவர்களின் நினைவைப் போற்றுகிற நாள் இன்று.
‘தமிழரசுக் கழகம்’ நடத்தி, எங்களைப் போன்ற...
எழுத்தறிவித்த இறைவன் பெருந்தலைவர் நமது ஐயா காமராசர் அவர்களின் 49ஆம்…
எழுத்தறிவித்த இறைவன் பெருந்தலைவர் நமது ஐயா காமராசர் அவர்களின் 49ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி, இன்று 02-10-2024 சென்னை, கிண்டியில் அமைந்துள்ள ஐயாவின் நினைவிடத் திருவுருவச்சிலைக்கு, நாம் தமிழர் கட்சி சார்பாக மலர்வணக்கம், புகழ்...








