முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

தமிழக எல்லை மீட்புப் போராளி, தமிழ்ப்பேரறிஞர், ‘சிலம்புச்செல்வர்’ என்று தமிழின…

0

தமிழக எல்லை மீட்புப் போராளி, தமிழ்ப்பேரறிஞர், ‘சிலம்புச்செல்வர்’ என்று தமிழின மக்களால் அன்போடு அழைக்கப்படுகிற பெருந்தமிழர் நமது ஐயா ம.பொ.சிவஞானம் அவர்களின் நினைவைப் போற்றுகிற நாள் இன்று.

‘தமிழரசுக் கழகம்’ நடத்தி, எங்களைப் போன்ற அடுத்தத் தலைமுறை தமிழ்ப் பிள்ளைகளுக்கு வழிகாட்டியாக வாழ்ந்த பெருந்தகைக்குப் பெருமிதத்தோடு நம் புகழ்வணக்கத்தைச் செலுத்துவோம்!

நாம் தமிழர்!

Exit mobile version