நாம் தமிழர் கட்சி – தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலாளர் அன்புத்தம்பி பே.சுப்பையா பாண்டியன் அவர்களின் தந்தை அப்பா வே.பேச்சி தேவர் அவர்கள் மறைவெய்திய துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
அப்பாவை இழந்து வாடும் தம்பி பே.சுப்பையா பாண்டியன் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
அப்பா வே.பேச்சி தேவர் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!




